Wednesday, March 21, 2018


நான் பேசுவதெல்லாம் உண்மை...ரஜினி

ஆன்மிக அரசியலில் ஈடுபட்டு இருக்கும் ரஜினி பொய் பேசமாட்டார், பேசுவது எல்லாம் உண்மைகள்தான். எனக்கு பின்னால் பாஜக இல்லைன்னா நம்பணும் ஏனென்றால் அவர்கள் எனக்கு முன்னாலதான் இருந்து நான் என்ன செய்னும் எப்படி செய்யனும் அவர்கள்தான் சொல்லி அவர்கள் டைரக்ட் பண்ணுகிறார்கள் நான் அவர்கள் சொன்னபடிதான்  ஆன்மிக அரசியலில் நடத்தி கொண்டிருக்கிறேன்


அன்புடன்
மதுரைத்தமிழன்

5 comments:

  1. பொய் சொல்லாமல் பணம் சேர்க்கட்டும்

    ReplyDelete
    Replies
    1. நேர்மையாய் ஆட்சியை பிடித்து மத சார்ப்ற்ற நல்லாட்சியை தரட்டும் அதுதான் நாம் விரும்புவதும்

      Delete
  2. எனக்கொரு உண்மை புரிஞ்சுபோச்சு சாமீஈஈஈஈஈ:) ரஜனி அங்கிளின் பணத்தின் மேலேதான் ட்றுத்துக்கு ஒரு கண்:)).. ரூஊஊஊஊஊஊஊஉ லேட் ட்றுத்:)) அவருக்கு ஏற்கனவே ரெண்டு மருமகன்கள் வந்தாச்சு:)) ஹா ஹா ஹா:)

    ReplyDelete
    Replies
    1. ஒரு மருமகன் போஸ்ட் காலி... அதற்குதான் நான் வெயிட்டிங்க்

      Delete
  3. தைரியமாக தமிழ் நாட்டில் வளைய வர முடிவதில்லை யாராவது கொண்டு கை பிடித்து நடத்துங்களேன்

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.