Friday, March 9, 2018

@avargalunmaigal
நடப்பு செய்திகளும்  கலாய்ப்பு கருத்துகளும்


 @HRajaBJP ஹெச்.ராசாவை செருப்பால் அடித்தால் பீட்டா சங்கம் நமக்கு எதிராக வழக்கு பதிவு செய்யும் ஏனென்றால் விலங்கை துன்புறுத்துவது தப்பாம் # அடேய்



ஹெச்.ராசா இந்நேரம் மண்ணில் இருந்து மறைந்துவிட்டார் என்று செய்தி வரும் என்று எதிர்பார்த்தேன்...ஆனால் அவர் மன்னிப்பு கேட்டுவிட்டா என்ற செய்தி மட்டும் வருகிறது. தமிழகத்தில் ஒரு ஆண்மகன் கூட இல்லையா என்ன?


@HRajaBJP  Is your ass jealous of the amount of shit that just came out of your mouth?




பெரியாருக்கு தமிழ்நாட்டில் அதிக சிலைகள் இருக்கிறதாம் அதற்கு அரசு அதிகம் செலவ்ழிக்கிறதாம் அது வேஸ்டாம் அப்படின்னு ராமமுர்த்தி (மூதி) புதிய தலைமுறையில் பேசுகிறான் அடேய் அப்ப கோடிக் கணக்கில் பணம் செலவழித்து சர்தார் வல்லபாய்படேலுக்கு  உலகிலேயே பெரிய சிலை செய்வது மட்டும் வேஸ்ட்டு இல்லையாடா


 என் தளத்தில் வரும் கலாய்ப்பு பதிவு எல்லாம் என் அட்மின் ஜூனியர் விசு தான் எழுதி போஸ்ட் பண்ணியது அதற்கும் எனக்கு சம்பந்தம்மில்லை



ரஜினி இமயமலைக்கு செல்லுவ்தற்கு காரணம் என்ன தெரியுமா?
ஊரில் இருந்தால்  கமல் 10 லட்சம் மரணம் அடைந்த உஷா குடும்பத்திற்கு கொடுத்தாரே நீங்கள் எவ்வளவு கொடுப்பீங்க என்று யாராவது கேட்டுட்டா?





அன்புடன்
மதுரைத்தமிழன்
09 Mar 2018

7 comments:

  1. தமிழ்அருவி தானியங்கி திரட்டி தங்கள் பதிவுகளை தானாகவே திரட்டிக்கொள்ளும் திறன் பெற்றது.

    தங்கள் Site/Blog இணைப்பதற்கு தமிழ்அருவி (http://www.tamilaruvi.in) தளத்தில் கணக்கு துவங்க வேண்டும்.

    பிறகு உங்கள் Profile சரியாக நிரப்ப வேண்டும் அவ்வளவுதான்.

    உங்கள் பதிவுகள் 48 மணி நேரத்திற்குள் தமிழ்அருவி தளத்தில் பட்டியலிடப்படும்.

    நன்றி .
    தமிழ்அருவி திரட்டி

    ReplyDelete
  2. அட பாவி...நடுவுல என்னை பலி கொடுத்துட்டியே...

    ReplyDelete
  3. நெஞ்சை ஈர்க்கும் நாட்டு நடப்பு

    ReplyDelete
  4. நடப்புகளை பகிர்ந்தவிதம் அதிகம் சிந்திக்கவைத்தது.

    ReplyDelete
  5. Replies
    1. எனக்கு பதிவுலக நண்பர்களை விட பக்தாள்ஸை ரொம்பவும் பிடிக்கும் காரணம் என் பதிவை யார் படிக்கிறாங்களோ இல்லையோ அவங்க என் பதிவை படிச்சு படிச்சதற்கு அடையாளமாக ஆண்டி இண்டியன் ஆண்டி பிஜேபி என்றாவது கருத்து சொல்லுறாங்க...... பதிவை படித்து அதற்கு ஆண்டி இண்டியன் என்று கருத்து சொல்லி அதை ஸ்கீன் சாட் எடுத்து கமலாயத்தில் காட்டினால் உங்களுக்கு 200 ரூபாய் கிடைக்குமாமே.. எது எப்படியோ என்னால உங்கள் குடும்பம் வாழ முடிகிறது என்று நினைக்கும் போது சந்தோஷமாக இருக்கிறது நண்பரே

      Delete
  6. நீங்க ஆன்டி இந்தியன்..

    ஸ்க்ரீன் ஷாட் எடுத்துட்டேன்.. கமலாயலாம் விலாசம் தாங்க.. I could really use 200 bucks..

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.