ஸ்டாலின் அவர்கள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க அதிமுகவிற்கு அழுத்தம் கொடுத்து சட்டசபையில் போராடுகிறார். பிரதமரை சந்திக்க முயற்சிக்கிறார்.இது எல்லாம் நல்லதுதான் அதே நேரத்தில் காங்கிரஸ் தலைவரான ராகுல் காந்தியை சந்தித்த்து இது பற்றி பேசி அவரை கர்நாடாகவிற்கு அழைத்து. கர்நாடாக முதலமைச்சருடன் அமர்ந்து பேசி இரண்டு மாநிலத்திற்கும் எது நல்லதோ அதை சகோதரத்துவதுடன் தீர்க்க முயற்சிக்கலாமே. நமது அரசியலைவிட இரு மாநில மக்களின் நலன் முக்கியமே என்று எடுத்துரைக்கலாமே.. இந்த முயற்சி வெற்றி பெறலாம் அல்லது பெறாமல் போகலாம் ஆனால் மக்கள் மத்தியில் ஒரு நல்ல பெயர் உருவாக வாய்ப்புக்கள் உண்டே
அன்புடன்
மதுரைத்தமிழன்
அப்புறம் எப்படி அவர் சட்டையைக்கிழித்து அரசியல் செய்யமுடியும்? எப்படி எதிர்கால முதல்வர் ஆகமுடியும்?)))
ReplyDeleteஆளுங்கட்சியா இருந்தாலும் அவர் அதை செய்ய மாட்டார். கர்நாடக முதல் அமைச்சருடன் வேண்டாம். நீதி ம்ன்ற உத்தரவுப் படி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று ராகுல் கதியை ஒரு அறிக்கை விட சொன்னால் கூட போதும்
ReplyDeleteநீங்க ஆண்டி திராவிடன் அதுனாலதான் இப்படி சொல்லுறீங்க ஆனால் மோடியுடன் ஒப்பிடும் போது ஸ்டாலின் சொக்க தங்கம்
ReplyDelete