நான் பேசுவதெல்லாம் உண்மை...ரஜினி
ஆன்மிக அரசியலில் ஈடுபட்டு இருக்கும் ரஜினி பொய் பேசமாட்டார், பேசுவது எல்லாம் உண்மைகள்தான். எனக்கு பின்னால் பாஜக இல்லைன்னா நம்பணும் ஏனென்றால் அவர்கள் எனக்கு முன்னாலதான் இருந்து நான் என்ன செய்னும் எப்படி செய்யனும் அவர்கள்தான் சொல்லி அவர்கள் டைரக்ட் பண்ணுகிறார்கள் நான் அவர்கள் சொன்னபடிதான் ஆன்மிக அரசியலில் நடத்தி கொண்டிருக்கிறேன்
அன்புடன்
மதுரைத்தமிழன்

 
 
 
 Posts
Posts
 
 
பொய் சொல்லாமல் பணம் சேர்க்கட்டும்
ReplyDeleteநேர்மையாய் ஆட்சியை பிடித்து மத சார்ப்ற்ற நல்லாட்சியை தரட்டும் அதுதான் நாம் விரும்புவதும்
Deleteஎனக்கொரு உண்மை புரிஞ்சுபோச்சு சாமீஈஈஈஈஈ:) ரஜனி அங்கிளின் பணத்தின் மேலேதான் ட்றுத்துக்கு ஒரு கண்:)).. ரூஊஊஊஊஊஊஊஉ லேட் ட்றுத்:)) அவருக்கு ஏற்கனவே ரெண்டு மருமகன்கள் வந்தாச்சு:)) ஹா ஹா ஹா:)
ReplyDeleteஒரு மருமகன் போஸ்ட் காலி... அதற்குதான் நான் வெயிட்டிங்க்
Deleteதைரியமாக தமிழ் நாட்டில் வளைய வர முடிவதில்லை யாராவது கொண்டு கை பிடித்து நடத்துங்களேன்
ReplyDelete