Wednesday, March 8, 2017

ஏய் செல்லக்குட்டி எங்கடி இருக்கே?


வீட்டை அழகங்கரிப்பதும் தங்களை அலங்கரித்து பேஸ்புக்கில் புரொபைல் பிகசர் போடுவதும் சமையல் குறிப்பு எழுதுவதும் பிள்ளைகளை கவனித்து கொள்வது மட்டுமல்ல பெண்களின் வேலை  இந்த சமுகத்திற்காக சமுக பிரச்சனைகளை கையில் எடுத்து பதிவிடுவது போராடுவதும்தான் பெண்களின் உரிமை & செயல்


அனைத்து மகளிருக்கும் மகளிர் தினவாழ்த்துக்கள்.   மேலும் மகளிர் தின நகைச்சுவை பதிவை படிக்க படிக்க ---------->  ஏய் செல்லக்குட்டி எங்கடி இருக்கே?    இங்கே க்ளிக் செய்யவும்
அன்புடன்
மதுரைத்தமிழன்

5 comments:

  1. வாழ்த்துக்களுக்கு நன்றி :)

    ReplyDelete
  2. உண்மையான வார்த்தை

    ReplyDelete
  3. நோஓஓ போராட்டத்துக்கெல்லாம் நான் வரமாட்டேன் ... அதுக்கு அஞ்சுவைக் கூட்டிப்போங்கோ... அவதான் முகப்புத்தகப் போராளி... :) நீங்க பேஸ்மெண்ட்டையே தப்பாச் சொல்லிட்டீங்க கர்ர்ர்ர்ர்:) அதாவது எங்களை அலங்கரிப்பதென்பது, கூடவே பிறந்தது தெரியுமோ... :), சரி சரி வாழ்த்துச் சொல்லிட்டீங்க என்பதால ஓவரா திட்ட முடியல்ல:), மிக்க நன்றி... பதிவைப் படிக்கிறேன்.

    ReplyDelete
  4. தாமதமாக வந்து உங்களின் நல்ல கருத்தைக் கண்டு மெய்யுருகி!!ஸ்பாஅ....நன்றிபா..

    கீதா

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.