Thursday, March 30, 2017

avargal unmaigal
மனுஷ்ய புத்திரனுக்கு  வீடு தர மறுத்தற்கு  காரணம் இதுதானோ?

மனுஷ்ய புத்திரனக்கு இஸ்லாமியர் என்பதால் வீடு தர மறுத்து இருக்க மாட்டார்கள் .இவர ஒழுங்காக வாடகை தருவாரா அல்லது தான் சார்ந்திருக்கும்கட்சியினர் போல அடவாடித்தனம் பண்ணுவார என்று நினைத்து தராமல் இருந்து இருப்பார்கள்.


இதுதான் உண்மையாக இருக்கும். மனுஷ்ய புத்திரனுக்கு இவ்வளவு நாள் வீட்டை வாடகைக்குவிட்டவர்கள் இஸ்லாமியர்களா என்று பார்த்தால் அதற்கு பதில்  இல்லை என்றுதான் இருக்கும். அப்படி இருக்கையில் இப்போது அவருக்கு மறுக்க காரணம் இவரின் அடாவாடி பேச்சும் அவர் சார்ந்திருக்கும் கட்சியினரின் முந்தைய செயல்பாடுகளை பார்த்தும்தான் வீட்டை வாடகைக்கு தரமால் இருக்கிறார்கள் எனலாம். அவருக்கு வீடு கிடைக்காததற்கு அவரது நடவடிக்கைதான் காரணமே தவிர அவர் சார்ந்த இஸ்லாமோ அல்லது வீடு வழங்க மறுத்த இந்துக்களோ இல்லை.ஆனால் இவர் அதை எல்லாம் மறந்து தீடீரென்று மத துவேஷத்தை மக்களிடம் விதைக்கிறார் என்றுதான் நான் கருத்துகிறேன்.


இந்த மாதிரி ஆட்களை தமிழகத்தில் இருந்தே எல்லா மதத்தினரும் துரத்தி அடிக்கனும்


அன்புடன்
மதுரைத்தமிழன்
30 Mar 2017

4 comments:

  1. you are absolutely correct. It is like Azaruddin telling when accused of scam that he is being targeted because he is a Muslim. He had no issue when he was made captain of cricket team.

    ReplyDelete
  2. சுருக்கமாக எனினும்
    மிகச் சரியாக...
    வாழ்த்துக்களுடன்...

    ReplyDelete
  3. உண்மைதான் நண்பரே
    மத துவேஷத்தைத்தான் விதைக்கிறார்

    ReplyDelete
  4. யெஸ் மதுரைத் தமிழம் மிகச் சரியான காரணம் இதுதான். ஆனால் அவர் இப்படிச் சொல்லியிருப்பது மக்களின் நடுவே அதுவும் இப்போது நடக்கும் மத்திய ஆட்சி ...இது ஒரு வித அரசியல் விளையாட்டு...மத வேறுபாட்டை வளர்ப்பத் போல்..

    கீதா

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.