Friday, March 3, 2017

மோடிஜி அமெரிக்க பெண்மணி முன் கைகட்டி இருக்கும் நிலைமை?

avargal unmaigal


சட்டம் இயற்றுவது அமெரிக்க கார்பொரேட் நிறுவனம்தான் அதை செயல்படுத்துவதுமட்டும்தான் இந்திய அரசின் செயல். ஒரு நல்ல உண்மையான தேசபற்று உள்ள தலைவர் கிடைக்கும் வரை இதுதான் நிலை.



அன்புடன்
மதுரைத்தமிழன்


4 comments:

  1. வேதனை
    வேதனை
    கடும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் நிலையிலும்
    இவர்களுக்கு நீர் வழங்கியாக வேண்டும்
    வேதனை

    ReplyDelete
  2. யோவ் இ(ன்ப)ம்ச தமிழா, நம்ம ஆளு பாக்யராஜோட 'எங்க சின்ன ராசா' படத்த தயவு செய்து முழுசாப்பாத்துட்டு (சிரிக்காம சொல்லும்) நாம் யாரென்று..

    ReplyDelete
  3. நீதிமன்றங்கள் தங்கள் பெயர் முன்னால் அ சேர்த்துக்கொள்ள முடியுமா என்பது ஆச்சர்யமாக இருக்கிறது!

    ReplyDelete
  4. நாங்கள் வேறு விதமாகச் சொல்ல வந்ததை ஸ்ரீராம் சொல்லி விட்டார்....தலைகுனிவு....உங்கள் இறுதி வரிக்கு எங்கள் வழி மொழிதல்.....

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.