Thursday, March 23, 2017

avargal unmaigal
ஜெயலலிதா சமாதியா அலரும் அதிமுக தலைவர்கள் (படித்தில் திகில் ஊட்டியது )


ஜெயலலிதா சமாதிக்கு சென்ற பன்னீர்செல்வம்
பதவி இழந்தார்.

ஜெயலலிதா சமாதிக்கு சென்ற சசிகலா
சிறையில் அடைக்கப்பட்டார்.

ஜெயலலிதா சமாதிக்கு சென்ற தீபா
கருத்து வேறுபாடு காரணமாக கணவனை விட்டு பிரிந்தார்.

ஜெயலலிதா சமாதிக்கு சென்ற தீபா கணவன்
காணாமல் போனார்.



ஜெயலலிதா சமாதிக்கு சென்ற தினகரன்
இரட்டை இலை சின்னம் இழந்தார்.

ஜெயலலிதா சமாதி சென்று பட்ஜெட் சூடகேஸ் வைத்த ஜெயக்குமாரும்
அவருடைய பட்ஜெட்டும் என்ன ஆகும்!

திகில்
தொடரும்.
வெற்றிவேல் சமட்டியார்


வெற்றிவேல் சமட்டியார்   என்பவர்  எழுதி பதிவு செய்ததது தலைப்பும் படமும் மறுபதிவு மட்டும் நான்.



அன்புடன்
மதுரைத்தமிழன்
(படித்தில் திகில் ஊட்டியது)
டிஸ்கி : இப்படி எல்லாம் நடந்தால் எதிர்காலத்தில் நாய்கூட ஜெயலலிதா சமாதிக்கு சென்று பார்க்காது என்பது உண்மைதான்
23 Mar 2017

14 comments:

  1. திகிலாத்தான் இருக்கு மச்சான்
    தம ஒன்று

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் எனக்கும்தான். அதனால்தான் என்னவோ இரவு முழுவதும் எனக்கு தூக்கமில்லை

      Delete
  2. இருக்கலாம் யாரு கண்டா?! தஞ்சை பெரிய கோவில் ராஜகோபுரம் வழியா ஆட்சியாளர்கள் போனா ஆட்சி நிலைக்காதுன்னும் ஒரு பேச்சிருக்கே

    ReplyDelete
    Replies
    1. தஞ்சை பெரிய கோவிலுக்கு உள்ள ராசி இந்த சமாதிக்கும் வரலாம் பொருத்திருந்து பார்ப்போம்

      Delete
  3. ஆத்தாடி பயமாவுல இருக்கூ....

    ReplyDelete
    Replies
    1. ஆமாங்க அதனால் நீங்க அந்த பக்கம் தனியா போகாதீங்க

      Delete
  4. நடுங்கியே .....(நிரப்பிக் கொள்ளவும்)

    வேறென்ன சொல்ல?

    ReplyDelete
  5. பேசாம இங்கன வந்துரும்., RK நகர் ராசிப்படி இன்னொரு எ'(இ)டைத் தே'று'தல் வருமுன்னு, நமக்கு 'சாதகமா' ஜாதகம் சொல்லுற சோசியர் சொல்லுறார். அதனால இப்பவே வந்துரு மாப்பு. அது தான் நமக்கு SAFE
    அப்பு.

    ReplyDelete
    Replies
    1. அங்க வந்தால் கடளுக்குள்ளே எனக்கு சமாதிகட்ட ஐடியாவா உங்களுக்கு

      Delete
  6. Replies
    1. இதை படித்தவுடன் நான் நினைத்தும் இதுவே எப்படி எல்லாம் மனித மூளை யோசிக்கிறது. ஒவ்வொருத்துவரும் ஒவ்வொரு விதத்தில் மாறுபட்டு யோசிக்கிறாங்க

      Delete
  7. சரி சரி அப்ப இனி இந்த சமாதி வைச்சு நிறைய திகில் கதைகள் வரும்னு சொல்லுங்க....!!!

    கீதா

    ReplyDelete
    Replies
    1. ஏற்கனவே நிறைய வந்துடுச்சுங்க

      Delete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.