Follow அவர்கள்...உண்மைகள் on Google Plus
Follow அவர்கள்...உண்மைகள் on Twitter
If you love அவர்கள்...உண்மைகள் like it on Facebook
நையாண்டி பார்வையில் நாட்டு நடப்புகள் பாஜக கட்சிக்கு மட்டும் ஒவ்வொரு மாநிலங்களிலும் 2&nb...Read more
மோடிக்கு அவர் டாடி தாமோதரதாஸ் முல்சந்த் சொன்ன அட்வைஸ் அன்புள்ள மகனே மோடி, வரலாற்றில் உன...Read more
சென்னை புத்தக கண்காட்சி கேன்சலும் தமிழ் எழுத்தாளர்களின் நிலையும் நமது அன்றாட வாழ்க்கையில்...Read more
எனது தளத்தில் கமெண்ட் செயவ்தில் எனக்கு பிரச்சனைகள் இருப்பதால் பதில் சொல்ல முடியவில்லை.. நேற்று வந்து...Read more
ஆண்களின் நகைச்சுவை உணர்வு vs பெண்களின் நகைச்சுவை உணர்வு என்னடா அந்தப்...Read more
இப்ப நான் என்ன செய்வது?என் நிறுவனத்திற்கு, ஒரு புதுப் பெண் வேலைக்கு வந்தாள். அவளை, அன்றுதான் ந...Read more
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.
யாருடன் யாரை?
ReplyDeleteதீபாவே வேஸ்ட். இதில் புதிதாக எம் ஜி ஆரின் அண்ணன் மகன் வேறு காட்சியைக் காப்பாற்றக் கிளம்பியிருக்கிறார்!
இங்க கஷ்டப்பட்டு வேலை பார்ப்பதைவிட பேசாமல் இந்தியா வந்து ஒரு கட்சி ஆரம்பிச்சிடலாம் என நினைக்கிறேன்
Deleteநான் "தூக்கி" வளர்த்த காரணத் தாலேயே! தீபாவுக் கெதிராய்!,சர்வதேச சதி? முன் நின்று நடத்துவது அமேரிக்க ஏகாதி பத்தியம். இதற்க்கு துணை போனது தம்பி என நாம் நம்பிய துரோகி 'ம'துரை தமிழன்.(வரப்போகுது பாரும் எங்க மான தலைவரின் ராக்கெட்.:-))
ReplyDeleteஉங்க மானதலைவர் கூடிய சிக்கிரம் இது பற்றி ஒரு விரிவான அறிக்கையை தருவதாக சொல்லி இருக்கிறார்
Deleteசசி (.ச்சீ) சரி தமிழா இடைத்தேர்தலில் நம் ப(தி)வர்கள் சார்பாக யாரை நிற்க வை'க்'கலாம். உம்மிடம் ஐடியா எதும் கீதா.!?
ReplyDeleteஉங்களுக்கு மேலே இருக்கிறவரை நிற்கவைக்கலாமே.....
Deleteஅவரும் பொருத்தமானவரே. ஆனால் தீபா (மண்ணிக்க) தீயா வேல செய்யனுமே! கொமாரு.
Deleteதலையில் அடிச்சிகிட்டு நகர்ந்து போய்கிட்டே இருக்கனும்
ReplyDeleteஹாஹா... உங்கள் கவலை எனக்கும்!
ReplyDeleteஎல்லோருமே மக்களை எவ்வளவு சுலபமாக மதிப்பு போட்டு வச்சு இருக்காங்க...
ReplyDeleteதீபா... முட்டாள்களின் முழுத்தேர்வு. சர்மிளாவுக்கும் இவருக்கும் ஏணி வைச்சாலும் எட்டாது. ஆனால் சரிமிலாவை விட அதிக ஒட்டு வாங்குவார் என்பது மட்டும் நிச்சயம். ஏன் எனில் நம்ம மக்கள் செம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம புத்திசாலிகள் ஆச்சே.
ReplyDeleteஏனுங்க சார். அரசியலை இப்பூடி பிச்சி உதறிகிட்டிருக்கியள். அது குட்டை, இது நெட்டை என குத்தம் குத்தமா உக்காந்தே எழுதித்தள்ளிட்டிருக்கிங்க . எப்பத்தான் செயலாக்கம் செய்வதாம். உங்க தலைமையில்...அவர்கள் உண்மைகள் கழகம் என ஒன்ற ஆரம்பிச்சு அதில் நேக்கும், ஏஞ்சலுக்கும், ஆதிராவுக்கும் கொள்ளை பரப்பு செயலாளர் பதவியை மூணாப்பிரிச்சி மூனும் சம அதிகாரத்தோட கொடுத்திருங்க. உங்க கொள்கைகளை நாங்கள் காத்தில் பறக்க விட்டு நாத்தை நட்டு வெற்றிக்கனியை பறிச்சிருவிங்க. தீபாவை விட நாலு ஒட்டு.. நம்ம வலைப்பூ சங்கம் சார்பாக புதுக்க்கோட்டை உறவுகளே போட்டு விடுவார்கள். ஹாஹா
ReplyDeleteஒகே உங்களை செயல் தலைவாரக் நியமிக்கிறேன் இன்று முதல் செயல்பட ஆர்ம்பியுங்கள்
Delete