இது தினமலரில் வந்த செய்தி தலைப்பு இதை படித்ததும் எனக்கு அடக்க முடியாமல் சிரிப்பு வந்தது. உங்களுக்கும் புரிந்தால் சிரியுங்கள்
அந்த தலைப்பு இதுதான் தமிழகத்துக்கு அமித் ஷா குறி
டேய் டேய் இதெல்லாம் தமிழர்களுக்கு வேண்டாம்டா.......
(புரியாதவர்களுக்கு : 'குறி'க்கு இரண்டு பொருள் உண்டு
அன்புடன்
மதுரைத்தமிழன்
:)
ReplyDeletei too read the headline and understood as "target"
ReplyDeleteஹா.... ஹா....
ReplyDeleteஅது ஏன் தமிழகத்துக்கு....?
:)
இப்டியே..., போனா..., அடுத்த '--'?! உமக்குதான். :-))
ReplyDeleteஹஹஹஹ் இரு பொருள்!!! டார்கெட் இப்படியும் ஹஹஹஹ்
ReplyDelete