என் பதிவுகளை தொடர்ந்து படிக்க
Follow அவர்கள்...உண்மைகள் on Google Plus
Follow அவர்கள்...உண்மைகள் on Twitter
If you love அவர்கள்...உண்மைகள் like it on Facebook
மோடியின் இந்தியா: சுதந்திர குரல்களுக்கு எதிரான போராட்டம் பிரதமர் மோடி விமர்சனம் உல...Read more
அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை பெற்றவருக்கும் vs அமெரிக்கக் குடிமகனுக்கும் உள்ள ...Read more
அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களின் கவலைகள்: க்ரீன் கார்டு , H-1B, F-1 விசா வைத்...Read more
இந்திய அரசுக்குத் தலைவலியாக மாறிய எலான் மஸ்க்கின் குரோக் ஏஐ: ஒரு விரிவான பார்வை எல...Read more
வாழ்க்கை ஒரு போட்டி அல்ல இளைஞர்களே ! வாழ்க்கை ஒரு போட்டி அல்ல https://youtu.be/HmA...Read more
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.
தேசியக்கட்சிகளுக்கு தமிழகத்தில் இப்போதைக்கு வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது.
ReplyDeleteபிஜேபிக்கு வாய்ப்புகள் இருக்கின்றன என நான் நினைக்கிறேன் ஆனால் அவர்கள் அந்த வாய்ப்பை சரியான முறையில் பயன்படுத்த தெரியவில்லை என்றே நான் கருதுகிறேன் தமிழகம் மற்ற மாநிலங்கள் போல அல்ல அதனால் மற்ற மாநிலங்களி வளர பயன்படுத்தும் உத்தி தமிழகத்திற்கு பயன்படாது நிறைய வழிகள் எனக்கே தோன்றுகிறது அதெல்லா பாஜகவினருக்கு ஏன் தோன்றவில்லை என்பது எனக்கு மிகவும் ஆச்சிரியம் அளிக்கிறது
Deleteமுடிவில் சொன்னதே உண்மை தமிழரே
ReplyDeleteஆமாம் கில்லர்ஜி
Deleteபார்க்கலாம்
ReplyDeleteஉம்ம்ம்ம்ம்
Deleteதேசியக் கட்சிகள் இப்போது தமிழகத்தில் வர இயலுமா தெரியவில்லை. சாத்தியதை இல்லை என்றே தோன்றுகிறது... இறுதி வரி ரெண்டுவிதமா பொருந்துமோ....யார் வந்தாலும் தமிழன் நிலை மாறப்போவதில்லை ஆம் தமிழ் நாட்டு மக்களின் நிலை மாறப் போவதில்லை அது போல யார் வந்தாலும் (ம) தமிழனும் கூறு போடாமல் விடமாட்டார்!! சரிதானே தமிழன்!!??
ReplyDeleteகீதா
ஹாஹஹாஹ் மதுரைத்தமிழனை நன்கு புரிந்த ஆள் நீங்கள்தான்
Deleteயார் வந்தாலும் தமிழனின் நிலை மாறப் போவதில்லை! உண்மை தான். எனக்கும் அப்படித்தான் தோன்றியது!
ReplyDelete
Deleteஉண்மைதான் அதனால் நாம் நன்கு படித்து உழைத்து நம்மை நாமே உயர்த்தி கொள்ள வேண்டும்
மதுரை தமிழன் இப்போ மதுரை திராவிடனாக்கும்!
ReplyDeleteநோ நோ அமெரிக்க திராவிடன் என் கூட வேலை பார்க்கும் டில்லிகாரனுக்கும் நன்கு தெரியும் ப்ல தடவை அவனுடன் விவாதல் செய்யும் போது நாங்கள் திராவிடரகள் உங்களை போல அல்ல என்று ப்ல முறை சொல்லி விவாதித்து இருக்கிறேன் அவன் என்னை ஏலியன் என்றும் நான் அவனை ஏலியன் என்றும் கூறிக் கொள்வோம்
Delete