Wednesday, March 29, 2017

avargal unmaigal
மனுஷ்ய புத்திரனக்காக  மனம் இரங்குவாரா ஸ்டாலின்?

நாஞ்சில் சம்பத்திற்கு அம்மா இன்னோவா  கொடுத்தது போல தன் தலைவர் ஸ்டாலின் தனக்கு ஒரு வீடு பரிசாக தரமாட்டேங்கிறார் என்ற ஆதங்கம்தான் வெளிப்பாடுதான் மனுஷபுத்திரனின் இன்றைய பதிவா?



சாதி மத வேறுபாடுகள் இன்றி ஒருத்தர் கூட திமுகவில் இல்லையா என்ன? அவர்களில் ஒருவர் கூட வசதியானவர் இல்லையா அவர்களில் ஒருத்தருக்கு கூட ஒரு வீட்டுக்கு மேல் இல்லையா அவர்களில் ஒருவருக்கு கூட இவர் மேல் நம்பிக்கை இல்லையா என்ன?


avargal unmaigal
இப்படி திராவிட மக்களுக்காக போராடும் போராளிக்கு இபடி ஒரு நிலையென்றால் இவர் நாட்டைவிட்டு வெளியேறிவிட வேண்டியதுதான்



அன்புடன்
மதுரைதமிழன்
29 Mar 2017

4 comments:

  1. என்னமோ நடக்குது... ம்..ம்...

    ReplyDelete
  2. நல்லா கோர்த்து விடுறீங்களே

    ReplyDelete
  3. உங்கள் வாய் முகூர்த்தம் ஹமீதிற்கு சொந்த வீடே கிடைத்துவிடும் போல் இருக்கிறது. ஸ்டாலின் கொடுக்காவிட்டால் டி டி வி தினகரன் கொடுக்க மாட்டாரா என்ன?

    -இராய செல்லப்பா நியூஜெர்சி

    ReplyDelete
  4. ஹஹஹஹ் நல்ல சிண்டு முடிதல்...!!

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.