கொசுறு : திமுகவின் வெற்றிவேட்பாளர் அண்ணன் மருது கணேஷ்....?
ஸ்டாலினும் மன்னார்குடி மாபியாவிடம் பணப் பெட்டி வாங்கிட்டாரா என்ன
அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை பெற்றவருக்கும் vs அமெரிக்கக் குடிமகனுக்கும் உள்ள ...Read more
அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களின் கவலைகள்: க்ரீன் கார்டு , H-1B, F-1 விசா வைத்...Read more
இந்திய அரசுக்குத் தலைவலியாக மாறிய எலான் மஸ்க்கின் குரோக் ஏஐ: ஒரு விரிவான பார்வை எல...Read more
வாழ்க்கை ஒரு போட்டி அல்ல இளைஞர்களே ! வாழ்க்கை ஒரு போட்டி அல்ல https://youtu.be/HmA...Read more
தென்னிந்திய மாநிலங்களின் உரிமைகளை பாதுகாக்கும் தமிழகத்தின் முன்னெடுப்பு தென்னிந்தி...Read more
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.
அடடே... நல்ல ஐடியா! அப்படிச் செய்தால் நாங்கள் எல்லாத் தொகுதிகளுக்கும் தேர்தல் கேட்போமே!!!!!
ReplyDelete
Deleteஉங்க தொகுதிக்கு மறுதேர்தல் கேட்டால் செய்யமாட்டார்கள் அதனால் உங்க தொகுதி தலைவரை அதிகாலையில் வாக் போகஸ் செய்து போட்டு தள்ளினாள் தன்னால தேர்தல் வரும்
பார்ப்போம் நடப்பதை..தை..தை..
ReplyDeleteநாம் பார்ப்பதை தவிர வேற வழி இருக்கா என்ன?
Deleteஹ்aஹாஹ் இதுவும் நல்லாருக்கே!! அது சரி அப்படினா மக்கள் மயங்கிருவாங்கன்றீங்க..ம்ம்ம்ம்
ReplyDeleteகீதா
மயங்க்கிறாங்களோ என்னவோ நிச்சயம் அருள் பாவிப்பவர்களை நன்றிக்கடனுக்காக ஜெயிக்க வைச்சுருவார்கள்
Deleteஎன்னைப் பொறுத்தவரை மதுச்சூதணன் அவர்களுக்கு வாய்ப்பு அதிகம்.
ReplyDeleteதீபா வாக்குகளை பிரித்தார் என்றால் மூன்று வேட்பாளர்களும் அவுட்..
நோகாம ஸ்டாலின் நொங்கு தின்ன வேண்டியதுதான் ..
வாங்கின பணத்துக்கு பயந்து ஓட்டுப் போட்டாலோ அல்லது ஆளும்கட்சி முதல்வர் வேட்பாளர் நமது தொகுதியில் என்பதால் வோட்டுப் போட்டாலோ மட்டுமே டி.டி.வி வர வாய்ப்பு இருக்கிறது..
எப்படி இருந்தாலும் டி.டி.வி வெற்றிபெற்றால் தமிழகமே ஆர்.கெ நகர் பொதுமக்களை கழுவிக் கழுவி ஊற்றுவார்கள் ...
பணம் புரளும் தொகுதியில் மதுசூதனன் அணி கஞ்ச்ப்பிசினாரிகளாக இருக்கிறார்களே அதுதான் யோசிக்க வைக்கிறது
Delete