தமிழகத்திற்கு உலக அளவில் பெருமை தேடி தந்த மூவர்கள்
ரஜினி நடிச்சு சம்பாதித்த பெருமையை அவர் பொண்ணு ஐஸ்வர்யா ஆடி கெடுத்துட்டாங்க போல இருக்குதே
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஐநாவில் ஆடிய ஆட்டத்தை பார்த்தேன் பார்த்த பின் அவருக்கு எதிர்காலத்தில் சிறந்த சண்டை பயிற்சி மாஸ்டராகவருவதற்கு மிக அதிக தகுதிகள் இருப்பதாக எனக்கு தோன்றுகிறது# அப்ப உங்களுக்கு ?
ரஜினியின் குடும்ப பெயரை கெடுக்க யாரோ போட்ட திட்டம்தான் ஐஸ்வரயாவின் ஐநா ஆட்டமாக இருக்குமோ?
தனுசு பாடியா கொலைவெறி பாடலுக்கு அப்புறம் அவர் மனைவி ஐஸ்வர்யா ஆடிய கொலைவெறி நடனமும் புகழ் பெற்று இருக்கிறது
Troll video of the month ... #aishwaryadhanush at UN 😂😂 #RajnikanthDanceBetter
அன்புடன்
மதுரைத்தமிழன்
Saw several videos all were trolls. .couldn't find the original version. .actually what was the theme. .? Did she combine classical and western? ..was the dance based on a particular theme for women's day. .before criticising would like to watch the original video ... Peter ponnunnu ennai kindal seyykoodaa . .no tamil fonts in my 👀 pad
ReplyDeleteYes Angel! I think it is based on a theme. All i found were trolls as you have said. I could not watch the original one. But from her movements what I understood was it should have been kali raising at evil..western and South indian classical. Symbolically or the womens day...
Deleteஎன்னனா தீம் ஓகே என்றாலும் இவர் ஆடியிருப்பது மிக மிக மோசமாக இருக்கிறது...கிண்டல் செய்யப்பட்ட வீடியோதான் பார்த்தேன்.... எத்தனையோ வல்லுநர்கள் இருக்க இவரை எப்படித் தேர்ந்தெடுத்து அனுப்பினார்கள் என்று தெரியவில்லை. இவர் இங்கு மேடையில் ஆடியிருக்கிறாரா என்றும் தெரியவில்லை. கேள்விப்பட்டதும் இல்லை, ஆடிப் பார்த்ததும் இல்லை...உங்களுக்குக் கிடைத்ததா ஒரிஜினல் வெர்ஷன்? கிடைத்தால் சொல்லுங்கலள் ஏஞ்சல்
கீதா
ஆமாம் கீதா அவர் நடனம் பயின்றவர்தான் அரங்கேற்றம்லாம் கூட நடந்தது .அந்த நேரம் ரோடெல்லாம் பிளாக் டிராபிக் ஜாம் ஆகி ..மதன் கூட (விகடன் ) கேட்டார் யூ தடையாய் ரஜினி என்று ..
Delete90 களில்யாழ் அடிக்கடி ட்ராபிக் ஜாம் நடக்கும் அப்போ ஸ்டார் அதை கண்டிச்சிட்டு அவர் பொண்ணு அரங்கேற்றதுக்கு இப்படி செஞ்சார்னு நிறையபேர்க்கு கோவம் ..
ஒரிஜினல் வெர்ஷன் ..கொஞ்சம் நேரம்தான் முடிந்தது யூ டியூபில் ..
அது போலோ சம்போ சிவதாண்டவம் அப்புறம் துர்கா மகிஷாசுர வதம் ..
சிலர் சொல்றாங்க fusion டான்சாம் அப்போ அதே பேரை சொல்லிக்க வேண்டியதுதானே எதுக்கு பரதம்னு சொல்லணும் ..
எல்லாம் விதி நண்பரே.
ReplyDeleteஆமாம் நண்பரே
DeleteFinally found a video in you tube. ..she had mixed classic and western for aigiri nanndhini song ..nothing to comment. .The versatile bharathanatyam dancer anitha ratnam has said //pathetic performance// .. truly speaking it would have been great if they had sent Narthaki natraj from the oppressed who fight for their rights and acceptance
ReplyDeleteஉங்களுக்கு மிகவும் துணிச்சல்தான் அதனால்தான் முழு டான்ஸையும் தேடி கண்டுபிடித்து பார்த்து இருக்கிறீர்கள் உங்கள் தைரியத்தை கண்டு வியக்கிறேன்
Delete
Deleteநம்ம வீட்டு குழந்தை ஆடினால் ஒகே ஒகே நன்றாகத்தான் இருக்கிறது என்று பாராட்டுவோம் ஆனால் அதே மாதிரி இதை பாராட்ட முடியவில்லை காரணம் இந்தியாவின் சார்பாக தகுதியான ஒரு நடனம் ஆடுபவரை அனுப்பித்து இருக்கலாம் ஆனால் ரஜினியின் மகள் என்ற ஒரு தகுதியை வைத்து கொண்டு அனுப்பியதால் இத்தனை கிண்டல்கள் கேலிகள்
உண்மையான தகுதி அடிப்படையில் தெரிவு செய்திருந்தால் இத்தனை கேலி கூத்துகளுக்கு இடமிருந்திருக்காது ..தகுதியான எத்தனையோ பேர் இருக்காங்க இவர் ஆடிய போ சம்போ பாடலுக்கு நேற்று வேறொருவர் பெயர் கவனிக்கலை இன்னிக்கு பார்த்தா அவர் வெளி நாட்டு பெண் நிக்கோலினா ..என்னமா நளினம் சிவ தாண்டவம்னா அது ..ஆச்சர்யப்படுத்தினார் ..
Deleteஇனியாவது பெரிய இடம் என்று சும்மா ஜால்றா அடிக்காமல் இந்தியர்கள் தகுதியானவரை தேர்ந்தெடுத்து உலக அரங்கிற்கு அனுப்பனும் ..நம் குழந்தை வீட்டுக்குள் ஆடும் நாம் பாராட்டலாம் எல்லாரும் பாராட்டணும்னு நினைச்சா அது தவறு ..எனக்கும் முதலில் அனைவரது கேலி போஸ்டுகளும் பார்த்து கோபம் வந்தது ஆனா அவர் ஆடிய நடனம் அந்த கோபத்தை அவர் மேலே திருப்பி விட்டுருச்சி .
அடுத்தத்த்து நடனம் என்பது தொடர் பிராக்டிஸ் இருக்கணும் இல்லைனா அந்த நளினம் பாவம் ஏதும் இல்லாமல் போயிடும் ..இவர் நடனம் பயின்றிருந்தாலும் டச் விட்டு போனதாலேயே கால்கள் தரையில் நில்லாமை பறக்குது .
ஸ்டாங்டிங் ஓன் அன் ஆப்பிள் பாக்ஸ் எழுதியபோது யாரும் இவரை குறை சொல்லவில்லை அது நாம் விரும்பினா படிப்போம் அவ்வளவே ஆனா உலக அரங்கில் இது :( அவரே தேவையின்றி தனது பெயரையும் அப்பா கணவர் பேரையும் இழுத்து வைச்சிட்டார்
சொல்ல வந்ததைச் சொல்லிட்டீங்க ஏஞ்சல்!!
Deleteகீதா
தாங்க்ஸ் கீதா .
Deleteஃ போட்டோ பொசிஷனிங் நன்றாக இருக்கிறது.
ReplyDeleteபோட்டோ நெட்டில் கண்டு எடுத்தது அதில் சின்ன டிங்கரின் வேலை செய்து அதில் ''தமிழகத்திற்கு உலக அளவில் பெருமை தேடி தந்த மூவர்கள் " என்ற வரியை இணைத்ததுமட்டும் நான்.
Deleteமூன்று பேர்! :)
ReplyDeleteநடனம் பார்க்கும் மனோ தைரியம் இல்லை!
பார்க்க வேண்டாம் அதன் பின் உங்களுக்கு நடனத்தின் மீதே வெறுப்பு வரலாம்
Deleteபோட்டோவில் நடுவில் இருப்பவர் யார்??? கேட்கவும் பயம்மாக்கிடக்கூ:)
ReplyDeleteNaan irukken don't worry..hold my hand 😃 ..He is jakki uncle .founder of isha foundation
Delete
Deleteஏஞ்சல் எங்க அது நாந்தான் என்று சொல்லிவிடுவீர்களோ என்று ஒரு பயம் இருந்திச்சு
ஹா ஹஆஹா :) எவ்ளோ நம்பிக்கை என் மேலே உங்களுக்கு :)
Deleteஐயையொ ஏஞ்சல் என்னாது ஜக்கி அங்கிளா!!!???? நான் அது மதுரைத் தமிழன் மாறுவேஷத்திலனு நினைச்சேன்...ஹிஹிஹிஹி
Deleteகீதா
மதுரைத்தமிழன் ஜக்கி வேஷத்தில் வந்தாலும் வரலாமே தவிர நிச்சயம் இப்படி பொதுவில் டான்ஸ் ஆடமாட்டார் மதுரைதமிழன் ஆடுவது எல்லாம் பொண்டாட்டி பேச்சை கேட்டு மட்டும்தான் ஹீஹீ
Deleteபூரிக்கட்டையைக் கேச் பிடிக்க அங்கிட்டு இங்கிட்டு பாஞ்சாலே டான்ஸ் ஆயிடும்ல
Deleteகீதா
கீதா இவரை இண்டெர்வெல் விட்டுத்தான் கலாய்ப்போம் நாங்க
Deleteஎன்னடா நீங்க என் மனைவி ப்ரேக் கொடுத்து அடிப்பது போல நீங்களும் ப்ரேக் கொடுத்து கலாயக்கிறீங்களா ஹும்ம்ம்
Deleteமதுர பேச மாத்தாத ..நீ அமெரிக்க தமிழ் சங்க உறுப்பினரா இல்லையா ?
ReplyDeleteஇந்த சங்கம் சுனா சானாவுக்கு தமிழ் தரித்திர... மன்னிக்கவும்.. தமிழ் ரத்னா விருது கொடுக்கும் போதும் சரி.. இந்த நடனத்திலேயும் சரி.. நீ முதல் வரிசையில் உக்கார்ந்து இருந்ததா. ஒரு வதந்தி இருக்கு.
பூரிக்கட்டையால் மனைவியிடம் அடிவாங்கும் சங்கத்தில் மட்டும் நானே தலைவன் நானே தொண்டன் அதை தவிர வேறு எந்த சங்கத்திலும் நான் உறுப்பினர் இல்லை
Deleteபார்த்துட்டேன் மச்சான் அந்த உலக சாதனையை யப்பா
ReplyDeleteஅந்தப் பொண்ணு ப்ளாக் பெல்ட் டெமோ குடுத்துருக்கு தெரியமா அதை டான்ஸ்சுன்னு சொல்லி ஏம்ப்பா வேருபெத்றீங்க ?
தம
அப்ப அது டான்ஸு இல்லையா காற்றோட அவர் சண்டை போடுகிறாரா? ரஜினி பொண்ணாச்சே அதனாலதான் அப்பா போல பறந்து ப்றந்து சண்டை போடுது போல...ஹீஹீ
Deleteஎன்னப்பா எல்லாரும் இப்படிக் கழுவி ஊத்தறீங்க அது என்னமா கராத்தே/குங்ஃபூ மூலமா பெண்கள் தங்களை எவனாவது பலாத்காரம் பண்ண வந்தா எப்படிப் பாதுக்காத்துக்கிடனும் அப்படினு உலகம் பூரா செய்தி சொல்லுது....
Deleteஎன்னப்பா எல்லாரும் இப்படிக் கழுவி ஊத்தறீங்க அது என்னமா கராத்தே/குங்ஃபூ மூலமா பெண்கள் தங்களை எவனாவது பலாத்காரம் பண்ண வந்தா எப்படிப் பாதுக்காத்துக்கிடனும் அப்படினு உலகம் பூரா செய்தி சொல்லுது....
Deleteகீதா
மதுரைத் தமிழன் உங்க ஊர்லதானே அப்ப நீங்க நேர்லியே பார்த்திருப்பீங்களே!!! பார்த்தீங்கதானே ஜக்கி போல மாறுவேஷம் போட்டு போய்....
Deleteகீதா
ப(பா)ரத நாட்டியத்திற்கு இருந்த மதிப்பு போச்சி...
ReplyDeleteஹாஹாஹா உங்களின் கிண்டலான பதிலை ரசித்தேன் தனபாலன்
Deleteநானும் யூ ட்யூபில் அந்த நடனம் பார்த்து ரசித்தேன் (சிரித்தேன்)
ReplyDeleteஆமாங்க பார்த்து ரசிக்க வேண்டிய டான்ஸ் சிரிச்சு ரசிக்க வேண்டிய மாதிரி ஆகி போச்சு
Delete