Monday, March 20, 2017

avargal unmaigal
இதற்காகத்தானே இவரை பிரதமராக  தேர்ந்தெடுத்தோம்! சந்தோஷப்படுங்கள் இந்தியர்களே


காவிரி மோலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட, தங்களின் உரிமையை வலியுறுத்தும் வகையில், ஐந்து நாட்களாக, டில்லியில், தமிழக விவசாயிகள் போராடி வருகின்றனர். அவர்களின் நியாயமான கோரிக்கையை, மத்திய அரசு நிறைவேற்றி, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற வேண்டும்.

ஆனால் நம்ம பிரதமரோ ........

நவரத்தினங்கள், ஆபரணங்கள் துறையை மேம்படுத்துவதில் ஆப்ரிக்க நாடுகளுக்கு இந்தியா உதவிசெய்வதில் சந்தோஷம் கொள்கிறது என பிரதமர் மோடி கூறினார். சர்வதேச வைர கருத்தரங்கை முன்னிட்டு வீடியோ கான்பிரன்சிங் மூலம் அவர் பேசியதாவது: ரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் துறையில் இந்தியாவின் பங்கு முக்கிய உதாரணம் ஆகும். மேலும் இத்துறையை மேம்படுத்துவதில் ஆப்ரிக்க நண்பர்களுக்கு இந்தியா உதவுவதில் சந்தோஷம் கொள்கிறது. என கூறினார்.


avargal unmaigal
இதன் மூலம் விவசாயிகளுக்கு அறிவிறுத்தப்படுவது என்னவென்றால் படேல்கள் மாதிரி நீங்களும் ஆபரண தொழில்களில் ஈடுபடுங்கள் அதைவிட்டு விட்டு விவசாயம், தண்ணீர் என்று போராடாதீர்கள் என்பதுதான்

பிரதமரை இதற்காகத்தான் இந்தியாவில் உள்ள அனைத்து மாநில மக்களும்ம் தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள் அது புரியவில்லை என்றால் தமிழர்களே நீங்கள் நாட்டைவிட்டு வெளியேறித்தான் வேண்டும்

இது கூட புரியாமல் இருக்கும் முட்டாள் கூட்டம்தான் தமிழர்கள் கூட்டம்



avargal unmaigal

அன்புடன்
 மதுரைத்தமிழன்

“In Tamil Nadu we have had drought for ten successive years. The last two years however have been the worst. We lost our crops. We do not have anything to eat. Some of us survived by eating rats and snakes. Some of us survived on rat curry.”
  
We are wearing a garland of skulls to show our anguish. These skulls are of our near and dear ones who committed suicide in past years. We want to meet Prime Minister Modi to explain how we have suffered. These skulls and bowls are to show him that the Centre’s failure to help and provide drought relief is killing us.
Iyyakannu
 

2 comments:

  1. அநியாயமாக இருக்கிறதே.விவசாயத்தைவிடவா இது?..

    கீதா: ஏற்கனவே கால்நடைத் துறையில் ஆராய்ச்சி செய்யு என் மகனது நண்பர் மிகவும் வருத்தப்பட்டார். நான் அவரிடம் ரிசர்ச் எப்படிப் போய்க் கொண்டிருக்கிறது என்றதற்கு, "அம்மா அதை ஏன் கேக்கறீங்க....அப்படியே மூவ் ஆகாமல் கிடக்கிறது.....ஏன் கைட் சரியில்லியாஅ என்று கேட்டேன்...அவரோ, மத்திய அரசு எல்லா ஃபண்டையும் கான்சல் செய்துவிட்டது....அவர் கணினித் துறைக்கு/ஐடிக்கு அத்தனையும்மாற்றியது மட்டுமன்றி வெளிநாட்டு ப்ரைவட் கம்பெனிகளுக்குத் தாரைவார்த்துவிட்டது....எங்களுக்கு ஃபண்டே இல்லை என்று வருத்தப்பட்டார். இதுதான் நம் ஆராய்ச்சியின் நிலைமை...

    ReplyDelete
  2. அநியாயமாக இருக்கிறதே.விவசாயத்தைவிடவா இது?..

    கீதா: ஏற்கனவே கால்நடைத் துறையில் ஆராய்ச்சி செய்யு என் மகனது நண்பர் மிகவும் வருத்தப்பட்டார். நான் அவரிடம் ரிசர்ச் எப்படிப் போய்க் கொண்டிருக்கிறது என்றதற்கு, "அம்மா அதை ஏன் கேக்கறீங்க....அப்படியே மூவ் ஆகாமல் கிடக்கிறது.....ஏன் கைட் சரியில்லியாஅ என்று கேட்டேன்...அவரோ, மத்திய அரசு எல்லா ஃபண்டையும் கான்சல் செய்துவிட்டது....அவர் கணினித் துறைக்கு/ஐடிக்கு அத்தனையும்மாற்றியது மட்டுமன்றி வெளிநாட்டு ப்ரைவட் கம்பெனிகளுக்குத் தாரைவார்த்துவிட்டது....எங்களுக்கு ஃபண்டே இல்லை என்று வருத்தப்பட்டார். இதுதான் நம் ஆராய்ச்சியின் நிலைமை...

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.