Sunday, March 31, 2013



ஈஸ்டர் தினத்தில் கிறிஸ்துவர்களின் மனதை நோகடித்த கூகுல்



 

உலகெங்கும் ஈஸ்டர் கொண்டாடும் தினத்தில் கூகுல் வெளியிட்ட கூகுல் லோகோ பற்றி பல இடங்களில் பர பரப்பாக பேசிக் கோன்டிருக்கின்றனர். பொதுவாக க்கூகுல் சிறப்பு தினங்களில் முக்கியமான நாட்களில் அந்த தினத்தை நினைவு கூறும் விதமாக தமது சர்ஸ் இஞ்சினில் உள்ள லோகோவை சிறிது மாற்றி அந்த தினத்தை சிறப்பிக்க்கும் விதமாக வெளியிடுவது வழக்கம்


ஆனால் ஈஸ்டர் தினமான இன்று கூகுல் வெளியிட்ட லோகோ எல்லோர் புருவத்தையும் சற்றே உயர்த்தி உள்ளது அதற்கு காரணம் இன்று அவர்கள் வெளியிட்ட லோகோ ஒரு லேபர் ஆர்கனைசர் சீஸரின் படம். (On Easter Sunday, Google is honoring the birthday of the late labor organizer Cesar Chavez by placing a Chavez portrait within the middle “o” of the Google logo that appears on the homepage of the popular search engine. )அதை வெளியிட்டு சிறப்பித்துள்ளது


Chavez co-founded the organization now known as the United Farm Workers union (UFW). He became an iconic figure in the labor movement, with his stature only increasing since his death in 1993.

President Barack Obama released a statement in 2011 proclaiming March 31 “Cesar Chavez Day,” declaring, “I call upon all Americans to observe this day with appropriate service, community, and educational programs to honor Cesar Chavez’s enduring legacy.”
 
Google CEO Eric Schmidt was an informal adviser to both of President Obama’s presidential campaigns, a member of the Obama White House transition team in 2009 and a onetime prospect for an Obama Cabinet post during the president’s second term.

As The Daily Caller has reported, Schmidt is also a steadfast climate-change activist, and has advocated for the complete termination of the oil, natural gas, and coal industries, and predicted that Washington, D.C. will soon be completely underwater due to climate change. (RELATED: Schmidt’s influence in the Obama White House)

Conservatives on Twitter have reacted angrily to Google’s Chavez tribute.



Cesar Chavez
Activist
Cesar Chavez was an American farm worker, labor leader and civil rights activist, who, with Dolores Huerta, co-founded the National Farm Workers Association. Wikipedia
Born: March 31, 1927, Yuma
Died: April 23, 1993, San Luis
Spouse: Helen Fabela Chávez (m. 1948–1993)
Children: Fernando Chavez, Paul Chavez, Anthony Chavez, More
Awards: Presidential Medal of Freedom, Pacem in Terris Award
Parents: Juana Estrada Chavez, Librado Chavez




கூகுலின் இந்த வெளியிட்டால் பல கிறிஸ்துவர்கள் கூகுலை இனிமேல் உபயோகிக்கப் போவதில்லை என்றும் அதற்கு பதிலாக பிங்கை உபயோக்கிப்போதாக அறிவித்துள்ளார்கள்

அன்புடன்
மதுரைத்தமிழன்




5 comments:

  1. Must be from right wing extreme conservatives. Most of the Hispanics are Catholics and but for him, these Hispanics would be suffering in silence.

    March 31, is Cesar Chavez day, and it is more appropriate for working class than Easter...!

    BTW, it is a Federal Holiday...!

    ReplyDelete
  2. 2000-ஆம் ஆண்டில் மட்டும் தான் கூகுள் ஈஸ்டர் தினத்தன்று சிறப்பு டூடுல் வெளியிட்டது. அதற்கு முன்பும், பின்பும் ஈஸ்டர் தினத்தில் டூடுல் வெளியிடவில்லை.

    ReplyDelete
    Replies
    1. தகவலுக்கு நன்றி

      Delete
    2. வாவ் ! சரியான நேரத்தில் பதில்!

      Delete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.