Monday, March 18, 2013



ஆண்களை புரிந்து கொண்டால் பெண்கள் இந்த படத்தில் உள்ள பெண்ணைப் போல சந்தோஷமா இருக்கலாம்



ஆண்களைப் புரிஞ்சு கொள்ள இதை படியுங்கள்

இரண்டு நண்பர்கள் சரக்கு அடித்தவாறே பேசிக் கொண்டிருந்தனர். அப்போது முதலாமாவன் சொன்னான் நேற்று பாருக்கு சென்று இருந்தேன் அப்போது ஒரு பெண்ணை பார்த்து பேசினேன்.

அப்புறம் என்ன நடந்தது என்று கேட்டான் இரண்டாமானவன்

அவளை நான் வீட்டிற்கு அழைத்தேன். அதன் பின்  அருமையான டின்னர் ரெடி பண்ணி சாப்பிட்டு கொண்டே சரக்கும் அடித்தோம்.
அப்போது என்னை பார்த்து நான் ஸ்பெஷலாக உணரும் படி ஏதாவது பண்ணேன் என்றாள்

அதை கேட்ட அவன் இரண்டாமானவன் டேய் நீ சும்மா டூப்புதானே விடுகிறாய் என்று சொன்னாவாறே நடந்த கதையை கேட்க ஆர்வமானான்

அதற்கு முதலாமனவன் ,நான் உடனே அவளை அப்படியே எனது இரண்டு கையால்  என் பெட் ரூமுக்கு தூக்கி சென்று அங்கிருந்த கம்பியூட்டர் டேபிளில் எனது லேப்டாப்பை சிறிது தள்ளி வைத்து அவளை உட்கார வைத்து லேப்டாப்பை ஆன் பண்ணி எனது எனது வலைத்தலத்தை காண்பிக்க ஆரம்பித்தேன் என்று சொல்லிக் கொண்டு வருகையில் அவனை இடைமறித்த அவன் நண்பன்  வாயை பிளந்தவாறே கேட்டான்

என்ன உண்மையாகதான் சொல்லுகிறாயா  நீ டெஸ்க் டாப்தான் வைத்து இருந்தாய் எப்படா லேப்டாப் வாங்கினாய்? என்ன configuration என்று  கேட்டான்

அது வந்து மச்சி அது ஆப்பிள் லேப்டாப் டா    
    1680-by-1050 high-resolution glossy or antiglare display
     2.7GHz quad-core Intel Core i7 (Turbo Boost up to 3.7GHz) ,  
    NVIDIA GeForce GT 650M with 1GB of GDDR5 memory (included with the 2.6GHz and 2.7GHz processor options),  
    8GB memory (two 4GB)
    1TB 5400-rpm hard drive
    128GB, 256GB, or 512GB solid-state drive
    720p FaceTime HD camera
    MagSafe power port
    Gigabit Ethernet port
    FireWire 800 port (up to 800 Mbps)
    Two USB 3 ports (up to 5 Gbps)
    Thunderbolt port (up to 10 Gbps)
   Kensington lock slot     8x SuperDrive Full-size backlit keyboard with 78 (U.S.) or 79 (ISO) keys, including 12 function keys and 4 arrow keys (inverted “T” arrangement) with ambient light sensor. Multi-Touch trackpad for precise cursor control; supports inertial scrolling, pinch, rotate, swipe, three-finger swipe, four-finger swipe, tap, double-tap, and drag capabilities.Wi-Fi 802.11n Wi-Fi wireless networking;3 IEEE 802.11a/b/g compatible Bluetooth Bluetooth 4.0 wireless technology என்று ஒரே மூச்சாக சொல்லி முடித்தான்

அதை கேட்ட அவனது நண்பன் மச்சி நீ ரொம்ப அதிர்ஷ்டக்காரண்டா...டேய் அந்த லேப்டாப்பை எனக்கு இப்பவே காட்டுடா என்று ஆர்வமாக கேட்டான்

எல்லா ஆண்களும் இப்படிதாங்க எலக்ரானிக் ஜட்டம் பற்றி பேச ஆரம்பித்தால் அவர்கள் முன் ரம்பை ஊர்வசியே வந்து ஆடினாலுல் கண்டுக்க மாட்டாங்க

என்னங்க இப்பவாவது ஆண்களை புரிஞ்சுகிட்டிங்களா என்ன?


அன்புடன்
மதுரைத்தமிழன்

4 comments:

  1. இதை உடுங்க நண்பா.
    உங்க ஊர்க்காரர் அஞ்சா நெஞ்சன் குருப்லே இருக்கிற அம்மணியை மஞ்ச துண்டு தாத்தா துணை பொதுசெயலாளர் ஆக்கிட்டாரமே.

    ReplyDelete
  2. கணனியில் அழிந்த கோப்புக்களை துல்லியமாக மீட்டெடுப்பதற்கு ----- http://mytamilpeople.blogspot.in/2013/03/recover-deleted-files-from-hard-disk.html

    ReplyDelete
  3. "லேப்டாப்" வார்த்தை உதைக்குதே

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.