Friday, March 29, 2013



இந்திய தேசிய காங்கிரஸுக்கு நீங்கள் இப்படி உதவலாமே

இந்திய தேசிய காங்கிரஸ் இந்திய மக்களுக்காக பாடுபடுகிறதா அல்லது இத்தாலிய மக்களுக்காக பாடுபடுகிறதா என்று யோசிக்கும் போது இத்தாலிய மக்களின் நலனை காக்க பாடுபடுவதாகவே தோன்றுகிறது.

அதனால் இந்திய தேசிய காங்கிரஸை இனிமேல் இத்தாலிய தேசிய காங்கிரஸ் என அழைக்கலாமே?


அந்த காங்கிரஸூக்கு கட்சியின் சின்னத்தையும் கொடியயையும் மாற்றி அமைக்க என்னால் ஆன சிறு உதவிதான் இந்த படம்


 
@avargal unmaigal



@avargal unmaigal



மக்களே அந்த கட்சி ஒட்டு கேட்டு வரும் போது கையில் செருப்பு எடுத்து அவர்களுக்கு காண்பித்து அவர்களுக்கு வரவேற்பு கொடுக்கலாம். அது ஒட்டுக் கேட்டு வரும் காங்கிரஸ் தலைவர்களுக்கு நீங்கள் தரும் மிகப் பெரிய வரவேற்பு ஆகும்


என்ன மக்களே உங்களால் அதை செய்ய முடியுமா?


அன்புடன்
மதுரைதமிழன்
டிஸ்கி : இந்த இரண்டு படங்களில் எது மிக பொருத்தமாக இருக்கும் என்பதை உங்களுக்கு நேரம் இருந்தால்  பின்னுட்டத்தில் சொல்லுங்கள். அதிக விருப்பம் உள்ள படத்தை நாம் அந்த கட்சியின் தலைமைக்கு அனுப்பலாமே
29 Mar 2013

9 comments:

  1. நம்பள்கி நன்றி....லாஸ்ட டைம் நீங்க போட்ட ஒட்டுக்கு பின் என்னை எல்லோரும் கும்மு கும்முன்னு குத்தினாங்க இன்று என்ன நடக்கப்போதோ???

    ReplyDelete
  2. ஆஹா... இ.தே.காங்கிரஸ்க்கு நீங்கள் வடிவமைத்த முதலாவது படமே வெகு பொருத்தம் நண்பா. அதையே தலைமைக்கு அனுப்பிடுங்க...!

    ReplyDelete
  3. காங்கிரஸ் எப்பொழுதிலிருந்து இந்தியர் அல்லாதவர்களாய் ஆனார்கள்? நாம் மரபை மதித்ததாலேயா ?

    ReplyDelete
  4. வெட்டி பயலே

    ReplyDelete
    Replies
    1. காங்கிரஸ்காரன் மாதிரி திருட்டு பயலா இருப்தை விட வெட்டிபயலா இருக்கலாமே?

      Delete
  5. சி பி ஐ அமரிக்கா வருகிறது உசார் !

    ReplyDelete
    Replies
    1. சிபி ஐ யை கண்டு திருட்டுபயல்களும் இந்திய சிட்டிசன் மட்டும் பயப்படலாம்.

      அமெரிக்க சிட்டிசனை சிபிஐ ஒன்னும் பண்ண முடியாது

      Delete
  6. உங்களுக்கு எப்படி தாய் நாட்டின் மீது அக்கரை இருக்கிறது அவங்களுக்கும் அவங்க தாய் நாட்டின் மீது அக்கரை இருக்கும். இது தெறியாம அவங்களை அந்த இடத்தில் வைத்திருக்கும் நம் மக்கள்தான் ____________________________ எது வேணும்னாலும் நிரப்பிக்கொள்ளுங்கள்.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.