Sunday, March 3, 2013

திமுக பக்தர்களின் பகுத்தறிவு
 
@avargal unmaigal


திமுககாரர்களை பகுத்தறிவு மிக்க கட்சிக்காரர்கள் என்று அழைப்பதைவிட அவர்களைப் பகுத்தறிவு மிக்க பக்தர்கள் என்று அழைக்கலாமோ
?






அன்புடன்
மதுரைத்தமிழன்
03 Mar 2013

10 comments:

  1. "மனிதன் என்பவன் தெய்வமாகலாம் " இப்படியும் இருக்கலாமோ ?

    ReplyDelete
    Replies
    1. மனிதன் மனிதானாக இருந்தாலே போதும் தெய்வமாக மாற வேண்டாம்...மனிதன் தெய்வமாக மாறும் போது அவர் இந்த உலகத்தில் இருந்தே போயிருப்பார்

      Delete
  2. ஒரு சாரார் புனிதமாக நினைக்கும் விசயத்தில் இதுபோன்று செய்யும் செயல்கள் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.ஒழிக்கப்பட வேண்டியது.

    ReplyDelete
    Replies
    1. மத நம்பிக்கை உள்ளவர்கள் திமுக கட்சிகாரர்களாக கூட இருக்கலாம் ஆனால் இந்த மாதிரி செய்பவர்கள் கண்டிக்கப்பட கூடியவர்களே இதை தலைவர்கள் ஆதரிக்க கூடாது என்பதுதான் என் கருத்தும் கூட

      Delete
  3. வணகக்ம் சகோ,

    நல்ல பதிவு. நாயக வழிபாடு என்பது தமிழர்களுக்கு,ஏன் இதர இந்தியர்களுக்கும் புதிது அல்லவே. உலகின் பல பகுதிகளிலும் உண்டு சுட்டி பாருங்கள்!!!!!!!.

    http://en.wikipedia.org/wiki/Imperial_cult
    An imperial cult is a form of state religion in which an emperor, or a dynasty of emperors (or rulers of another title), are worshipped as messiahs, demigods or deities.

    அரசர்களை அவதாரமாக காட்டி வழிபட்டு உருவானதே மதங்கள். கடவுள் இல்லை என்ற புத்தரும் விஷ்னுவின் அவதாரம் ஆகவில்லையா?. ஐயப்ப வழிபாட்டின் வரலாறு கூட அரச வழிபாடுதான்.

    ஆதி சங்கரர் கூட சிவன் அவதாரம் என்கிறார்கள். முந்தைய காஞ்சி சந்திர சேகர் முதல்,இன்றைய ஜெயேந்திரன் வரை தொடர்கிறதா என சரியாக தெரியவில்லை!! உங்களுக்கு தெரியலாம்!!! காஞ்சி மடமே சங்கராச்சாரி மடம் இல்லை எனவும் சொல்கிறார்கள்!!!

    அக்பரையும் அவதாரம் என்றார் அவன் புகழ் பாடிய மதப் புரோகிதர்!!!

    ஆகவே இது புதிதில்லை.இதர கட்சிகளிலும் நாயக வழிபாடு ,அதிமுக உட்பட உண்டு .ஆனால் நாத்திகம் பேசிய திராவிட பகுத்தறிவின் பரிணாம வளர்ச்சி பலலை இளிப்பதுதான் கொடுமை!!

    பெரியார் கூட மதம் சீர்திருத்த வந்த அவதாரம் ஆகிவிடலாம் ஹி ஹி!!!

    நன்றி!!!

    ReplyDelete
  4. பலருக்கு நாயக வழிபாடு தேவைபடுகிறது.எமது உயிரினும் மேலானவரே என்று ஸ்டாலினை முருக கடவுளாக்கி பார்க்கிறாங்க.

    ReplyDelete
  5. ஊருக்கு உபதேசம் செய்பவர்கள் , தாங்கள் அதன்படி நட்க்கின்றோமா என்று பார்க்க வேண்டும் .

    ReplyDelete
  6. அண்ணே இதெல்லாம் பதவிக்காக செய்யுறது

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.