Photo Courtesy : Nakkeeran, Dinakaran, Google |
தமிழகத்திற்குள் காங்கிரஸ் உருவில் உலா வரும் கோதபாய ராஜபக்ஷ
அமைதியாக காந்திய வழியில் ஈழப் பிரச்சனைகளுக்காக போராடிய மாணவர்கள் மீது முன்னாள் காங்கிரஸ் சட்ட மன்ற உறுப்பினர் ராஜசேகர் மற்றும் சில காங்கிரஸ் கட்சி குண்டர்கள் சுமார் 50 பேர்கள் கத்தி , கம்பு , அருவா போன்ற பயங்கர கருவிகளால் தாக்கியதாக செய்திகள் வந்து கொண்டிருக்கிறது.
இதைப்பார்த்து கொண்டு மாணவர்கள் மட்டுமல்ல பொதுமக்களும் சும்மா இருக்க கூடாது. .விவேகம் மிக்க மாணவர்கள் மத்தியில் உணர்சிகள் இருக்கின்றன ஆனால் அந்த உணர்ச்சிகளின் வேகம் மிக குறைந்ததாகவே காணப்படுகிறது. அந்த வேகம் அதிகரிக்க வேண்டும். நீங்கள் எடுக்கும் வேகத்தில் காங்கிரஸ்காரன் என்ற ஒரு வார்த்தையை தமிழகத்தில் எவரும் சொல்ல அஞ்ச வேண்டும் அப்படி சொல்லும் ஒருவனும் இந்த உலகத்தில் இருக்க கூடாது
சோனியா காந்தியின் முந்தானைக்கு பின்னால் ஒளிந்து கிடக்கும் இந்த பேடிகளுக்கே இவ்வளவு தைரியம் வந்ததென்றால் மாணவர்களாகிய உங்களுக்கு எந்த அளவு உணர்ச்சிகள் பொங்கி எழ வேண்டும்
தேர்தல் வரும் போது பார்த்து கொள்ளலாம் என்று மட்டும் இருந்துவிட வேண்டாம். காரணம் தமிழகத்தில் என்றோ
செத்துப்போன காங்கிரஸ் பிணம் மீண்டும் உயிர்தெழுந்து, தமிழகத்தில் துர்நாற்றம் அடித்தது சுற்றிக் கொண்டு வந்து கொண்டிருக்கிறது! இனி அந்த பிணத்தின் துர்நாற்றமும் தமிழகத்தில் என்றும் வீசாமல் இருக்க அதை அழித்து எரித்து மண்ணோடு மண்ணாக்கி விடுங்கள் இல்லையென்றால் அது கேன்ஸராக பரவி உங்கள் குடும்பத்தை மட்டும் மல்ல நம் தேசத்தையும் அணு அணுவாக அழித்துவிடும்
தமிழன் வீரம் மிகுந்தவன் என்று பழம் பெருமை மட்டும் பேசாமல் அதை செயலில் காட்டும் நேரம் வந்துவிட்டது கோடிக்கணக்ககான தமிழர்கள் இருக்கும் தமிழகத்தில் ஆயிரக்கணக்கில் இருக்கும் கேடிகளை அழிப்பது என்பது எளிதல்ல
இந்த நேரத்தில் கோதபாய ராஜபக்ஷ முதல் எதிரி என்று நினைப்பதைவிட இந்த காங்கிரஸ்காரகளை முதல் எதிரியாக கருதி அழிக்க தொடங்கினாலே உங்கள் போராட்டத்தின் வெற்றிக்கு வழி எளிதாக தெரிந்துவிடும்.அது உங்களால் முடியும் என்றால் போராட்டத்தை தொடருங்கள்
அன்புடன்
மதுரைத்தமிழன்
இந்திய அரசு இலங்கை விவகாரத்தில் தலையிட்டு தனி ஈழ அமைப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்காவிட்டால், தமிழகத்தில் மாணவர்களே விடுதலைப் புலிகள் இயக்கத்தை தொடங்கி, தனி ஈழம் அமைவதற்கான போராட்டத்தை முன்னெடுப்பார்கள்.
இந்திய அரசு இலங்கை விவகாரத்தில் தலையிட்டு தனி ஈழ அமைப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்காவிட்டால், தமிழகத்தில் மாணவர்களே விடுதலைப் புலிகள் இயக்கத்தை தொடங்கி, தனி ஈழம் அமைவதற்கான போராட்டத்தை முன்னெடுப்பார்கள்.
ReplyDeleteஎப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு.
உண்மைதான் ஐயா
Deleteமதுர! மாணவர்களின் போராட்டங்களை எப்படி திசை திருப்பலாம்ன்னு சிலர் நினைத்துக் கொண்டிருப்பதற்கு நீங்க ரூட் போட்டுக் கொடுப்பீங்க போல இருக்குதே!
ReplyDeleteகாங்கிரஸ்காரர்கள் டெல்லியின் அடிமைகள் என்பது அனைவரும் அறிந்ததுதான் என்ற போதிலும் ஜனநாயகத்தில் அவர்களுக்கும் போஸ்டர் ஒட்டவும்,பேனர் வைக்கவும் உரிமை உண்டு.
காங்கிரஸ்காரர்களுக்கு எதிர்ப்பு என பிரச்சினை மாற்று திசையில் பயணிக்கும் அபாயம் இருக்கிறது.
பாராளுமன்றத் தேர்தலில் காங்கிரஸை தனிமைப் படுத்துவதும் பாராளுமன்ற தகுதி இழக்க வைப்பது மட்டுமே இவர்களுக்கு பாடம் கற்பிக்க உதவும் என்பதோடு அதுவே ஜனநாயக நெறிமுறையாக அமையும்.
அமைதியா உண்ணாவிரதம் இருந்த மாணவர்களை அடித்தார்கள் என்று கேள்வி பட்டதும் நானும் உணர்ச்சி வசப்பட்டு போனேன். போராட்டம் திசை திரும்பும் வாய்ப்பு இருப்பதை நீங்கள் சொல்லும் வரை நான் உணரவில்லை
Deleteசுட்டிக் காட்டியதற்கு நன்றி.
காங்கிரஸாருக்கு போஸ்ட்டர் ஒட்டவும் பேனர் வைக்கவும் உரிமை இருக்கிறது ஆனால் மற்றவர்களை தடி கொண்டு அடிக்க உரிமையில்லை.
என்னை பொறுத்தவரை தமிழ்நாட்டில் ஒட்டு கேட்டு வர ஒரு காங்கிரஸ்காரன் கூட இருக்க கூடாது