![]() |
Photo Courtesy : Nakkeeran, Dinakaran, Google |
இந்திய அரசு இலங்கை விவகாரத்தில் தலையிட்டு தனி ஈழ அமைப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்காவிட்டால், தமிழகத்தில் மாணவர்களே விடுதலைப் புலிகள் இயக்கத்தை தொடங்கி, தனி ஈழம் அமைவதற்கான போராட்டத்தை முன்னெடுப்பார்கள்.
![]() |
Photo Courtesy : Nakkeeran, Dinakaran, Google |
தென்னிந்திய மாநிலங்களின் உரிமைகளை பாதுகாக்கும் தமிழகத்தின் முன்னெடுப்பு தென்னிந்தி...Read more
வைத்தியம் படித்த டாக்டர் தமிழிசைக்கு பைத்தியம் பிடித்தால் இப்படித்தான் உளறுவாரா?தம...Read more
செந்தில் பாலாஜி குற்றவாளி தண்டிக்கப்பட வேண்டுமென்றால்? செந்தில் பாலாஜி...Read more
தமிழகத்தின் சாக்கடை தொட்டிகள்' எடப்பாடியும் பன்னீரும்தான் தமிழ்...Read more
தாமரை மலர கள்ளக்குறிச்சி மாணவியின் மரணம் பயன்படுத்தப்படுகிறதா? தமிழகத்தில் உள்ள கல்லூரிகள...Read more
இந்தியாவின் உண்மையான முகத்தைத் தரிசிக்க இதை படியுங்கள் இந்த கட்டுரையை விகடனின் சந்த...Read more
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.
ReplyDeleteஎப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு.
உண்மைதான் ஐயா
Deleteமதுர! மாணவர்களின் போராட்டங்களை எப்படி திசை திருப்பலாம்ன்னு சிலர் நினைத்துக் கொண்டிருப்பதற்கு நீங்க ரூட் போட்டுக் கொடுப்பீங்க போல இருக்குதே!
ReplyDeleteகாங்கிரஸ்காரர்கள் டெல்லியின் அடிமைகள் என்பது அனைவரும் அறிந்ததுதான் என்ற போதிலும் ஜனநாயகத்தில் அவர்களுக்கும் போஸ்டர் ஒட்டவும்,பேனர் வைக்கவும் உரிமை உண்டு.
காங்கிரஸ்காரர்களுக்கு எதிர்ப்பு என பிரச்சினை மாற்று திசையில் பயணிக்கும் அபாயம் இருக்கிறது.
பாராளுமன்றத் தேர்தலில் காங்கிரஸை தனிமைப் படுத்துவதும் பாராளுமன்ற தகுதி இழக்க வைப்பது மட்டுமே இவர்களுக்கு பாடம் கற்பிக்க உதவும் என்பதோடு அதுவே ஜனநாயக நெறிமுறையாக அமையும்.
அமைதியா உண்ணாவிரதம் இருந்த மாணவர்களை அடித்தார்கள் என்று கேள்வி பட்டதும் நானும் உணர்ச்சி வசப்பட்டு போனேன். போராட்டம் திசை திரும்பும் வாய்ப்பு இருப்பதை நீங்கள் சொல்லும் வரை நான் உணரவில்லை
Deleteசுட்டிக் காட்டியதற்கு நன்றி.
காங்கிரஸாருக்கு போஸ்ட்டர் ஒட்டவும் பேனர் வைக்கவும் உரிமை இருக்கிறது ஆனால் மற்றவர்களை தடி கொண்டு அடிக்க உரிமையில்லை.
என்னை பொறுத்தவரை தமிழ்நாட்டில் ஒட்டு கேட்டு வர ஒரு காங்கிரஸ்காரன் கூட இருக்க கூடாது