Wednesday, March 6, 2013



பெண்களை புரிஞ்சுக்க முடியலை.. உஷ்ஷ்,,,,ப்பாஆஆஆ



ஆண்கள் சிறு வயதில் அரை டவுசர் ( ஆப் டிராயர் ) அணிந்து கொள்கிறார்கள். அவர்கள் வளர வளர தன் கால்கள் வெளியே தெரிவதை அவமானமாக கருதி முழுப் பேண்ட் போட ஆரம்பிக்கின்றனர்.

ஆனால் பெண்கள் சிறு வயதில் தலைய தலைய முழுப்பாவடைகளை அணிந்து கால்களை மறைத்து வரும் அவர்கள் வளர வளர கால்கள் தெரிய அரைப்பாவாடை அல்ல அதையும் விட சிறிய ஸ்கர்ட்களை அணிந்து வருவதோடு மட்டுமல்லாமல் இந்த ஆண்களே சுத்த மோசம் அவர்கள் எங்கள் கால்களையே உற்றுப் பார்த்து வருகின்றனர் என்று குறை கூறி வருகின்றனர்

சரவணா என்ன கொடுமைடா இது?



அன்புடன்
மதுரைத்தமிழன்

3 comments:

  1. ஹலோ எல்லா பெண்களும் அப்படி இல்ல....

    ReplyDelete
  2. ம்ம்..தப்பு பாஸ் அவங்களாம் தலைய தலைய முழு பாவாடை அணிந்தவர் அல்ல.சின்ன வயசுல frock , அணிந்தவர்...

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.