Wednesday, March 6, 2013



இண்டெர்நெட் பற்றி தெரிந்த உங்களுக்கு ?

இந்த கால இன்டர்நெட்டைப்பற்றி யாருக்கும் சொல்லிதர வேண்டாம், ஆனால்  அந்த கால  அவுட்டர்நெட்டை பற்றி மறந்து போனவர்களுக்காக இந்த பதிவு





அன்புடன்
மதுரைத்தமிழன்


அவுட்டர்நெட்டும் இன்டர்நெட்டும் ( Outernet Vs Internet )

8 comments:

  1. நல்ல தொகுப்பு + ஒப்பீடு...

    ReplyDelete
  2. அவுட்டர்நெட்டில் புத்தக பர்சேஸிங், பார்க், மிகக் கொஞ்சம் சினிமா ஆகியவை இப்போதும் என்னுடனிருக்கின்றன. புட்பால்...? மாணவப் பருவத்தை எண்ணிப் பெருமூச்சு!

    ReplyDelete
  3. நல்ல கண்டுபிடிச்சிருக்கீங்க இரண்டுக்கும் உள்ள வித்யாசம் நல்ல இருக்கு

    ReplyDelete
  4. நல்ல ஒப்பீடு

    ReplyDelete
  5. நல்ல comparison. மெதுவாக outernetலிருந்து internetஐயே வசமாகப் பிடித்துக் கொண்டோம்.

    ReplyDelete
  6. அவுட்டர் நெட்! அருமையான ஒப்பீடு! பகிர்வு சிறப்பு! நன்றி!

    ReplyDelete
  7. நல்ல சொன்னீங்க!
    இண்டர்நெட்டை பிடிச்சுக்கட்டும். அவ்வப்போது எழுந்து வந்து அவுட்டர் நெட்டையும் அனுபவிக்கணும். அப்போதான் ஆரோக்கியம் நல்ல இருக்கும்.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.