உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Thursday, October 22, 2015

கலைஞர் நினைப்பது ஒன்று ஜெயலலிதா செய்வது மற்றொன்றுavargal unmaigal
கலைஞர் நினைப்பது ஒன்று  ஜெயலலிதா செய்வது மற்றொன்று

கலைஞர் இன்னும் அந்த காலத்து ஆளாகவே இருக்கிறார். அதனால் ஜெயலலிதா வொர்க்கிங்க் ஃப்ரம் ஹோம் ( working from home mom ) என்ற கான்ஸப்ட்டை புரிந்து கொள்ளாமல் ஜெயலலிதா வீட்டில் உட்கார்ந்து கால் ஆட்டிக் கொண்டு இருப்பதாக நினைத்து கொண்டு அறிக்கைகள் விட்டுக் கொண்டு இருக்கிறார். கலைஞர் பேஸ்புக்கில் ஸ்டேடஸ் போட்டால் மட்டும் போதுமா காலத்திற்கு ஏற்ப செய்திகளை அப்டேட் பண்ணிக் கொள்ள வேண்டாமா?


இந்த பதிவில் மதுரைத்தமிழன் கலாய்த்தது யாரை கலைஞரையா அல்லது ஜெயலலிதாவையா கண்டுபிடிங்கள்

அன்புடன்
மதுரைத்தமிழன்

9 comments :

 1. இரண்டு பேரையும்தான்!

  ReplyDelete
  Replies
  1. நீங்க நடுநிலை வாதி போல கருத்துகள் சொல்லி இருக்கிறீங்க ஸ்ரீராம். கிழேயுள்ள கருத்தை பாருங்க... கலைஞரின் பாசறையில் இருந்து வந்தவரின் கருத்துகளை நான் காமெடி பண்ணுவதைவிட அவர் பண்ணும் கலாய்ப்பு மிக அருமையாக இருக்கிறது

   Delete
 2. அன்புமிகு நண்பர் அவர்களுக்கு !! உங்களது கட்டுரை படித்தேன். நீங்கள் ஒரு சரியான மேடம் கட்சிக்காரர் என்பது தாங்கள் எழுதியுள்ள விதத்திலிருந்து புரிந்துகொள்கின்ற அடிப்படை அறிவுகூட இல்லாத ஒரு கீழ்த்தரமான, தாழ்ந்த நிலையில் உள்ள அனைத்து எழுத்தாளர்களாலும் உணர்ந்துகொள்கின்ற புரிந்துகொள்கின்ற நிதர்சனமான உண்மை. வாழ்க உங்களது விசுவாசம்.

  ReplyDelete
  Replies
  1. அண்ணே நீங்க அறிவுக் சுடர் அண்ணே சாணக்கியரின் பாசைறையில் புடம் போட்டு தங்கம் என ஜொலிக்கும் உங்கள் அறிவு என்னை மிகவும் வியக்க வைக்கிறது அடிக்கடி இங்கே வந்து உங்களது கருத்துக்களை இங்கே பதிந்து உங்களின் அறிவை இந்த உலகத்திற்கு பகிர்ந்து கொடுங்கள் அப்படியாவது இந்த அறிவில்லாத மதுரைத்தமிழனுக்கு கொஞ்சமாவது அறிவு வருகிறதா என பார்ப்போம்.உங்களை போல அறிவுமிகுந்தோர் கருத்துக்கள் இங்கே வரவேற்கப்படுகின்றன. உங்களை போன்றோர் பதியும் காமெடி கருத்துகள் இந்த தளம் வருபவர்கள் சிரித்து மகிழ உதவும்.

   உங்களின் கருத்துக்களுக்கு நன்றி அண்ணே

   Delete
 3. ஒரு வேளை ஹோம் மினிஸ்டர் ஆகலாம்னு நினைக்கிறாங்களோ என்னவோ? ஹாஹா!

  ReplyDelete
 4. Working from home away என்பது தான் சரியாக இருக்கும் .

  ReplyDelete
 5. ஹா... ஹா..... ஒரே கல்லுல ரெண்டு மாங்கா!

  ReplyDelete
 6. ஹா.... ஹா... வெங்கட் அண்ணா சொன்னது போல் ஒரு சிக்ஸர் அடித்து ரெண்டு மாங்காய் அடிச்சிட்டீங்க...

  ReplyDelete
 7. கலைஞர் மட்டும் 24 மணினேரமும் மக்களைப்பற்றிச் சிந்தித்துத்தான் பல்லாயிரம்கோடி பெறுமான குடும்பக் கிளைகளை வளர்த்தாரா? ஜெ. எங்கே இருந்தால் இவருக்கு என்ன. அரசு நிர்வாகம் 'நடக்கிறதா, முடிவுகள் எடுக்கிறாரா என்பதைப்பற்றித்தான் அவர் கவலைப்பட வேண்டும். மக்கள் இவரை எம்.எல்.ஏ ஆக்கினதுக்கு இவர் சம்பளம் வாங்குவது தவிர என்ன செய்தார்?

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog