உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Sunday, October 25, 2015

மோடி ஸ்டேடஸ்.....



avargal unmaigal மோடி கார்டூன்
மோடி ஸ்டேடஸ்.....

#Modi மோடியால் மாற்றி அமைக்கப்படும் இந்துத்துவா போதனைகள். மதம் அன்பை போதிக்கிறது  மோடி வன்முறையை போதிக்கிறார்

இந்தியர்களின் மனமோ வெள்ளை நிறத்தை போல தூய்மையானது .ஆனால் அதில் மோடி காவி நிற விஷத்தை கலந்து கொடுக்கிறார். இந்த விஷம் ஸ்லோ பாய்ஷனை போன்றது அதனால் அது மெதுவாகவே இந்தியர்களை கொஞ்சம் கொஞ்சமாக அழிக்கும்.


இந்தியாவில் எழும் பிரச்சனைகளுக்கெல்லாம் மோடியையே குற்றம் சாற்றுகிறார்கள் ஆமாம் பிள்ளைகள் செய்யும் தவறுகளுக்கு அப்பனைதானே குறைகூறமுடியும்


மாட்டிறைச்சி சாப்பிடுவது தப்பு என பிஜேபி சொல்லக் காரணம் என்ன?
இந்திய மக்களுக்கு பீ திங்கிற பன்னியே போதும் என்று பிஜேபி தலைவர்கள் நினைப்பாதால்தான். அதனால்தான் நல்ல செடிகொடிகளை சாப்பிட்டு வளரும் பசுக்களை கொன்று மேலைநாட்டு மக்களுக்கு ஏற்றுமதி செய்து வருகிறார்கள்.


அன்புடன்
மதுரைத்தமிழன்

3 comments :

  1. நல்லா இருக்கு. இதுக்கெல்லாம் யோசித்து, வீட்டு வேலை செய்யாமல் இருக்கிற சமயத்தில் எத்தனை பூரிக்கட்டைகள் உங்கள் தலையை நோக்கி வந்ததோ....

    ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog