உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Sunday, July 12, 2015

வயிரு குலுங்க குலுங்க சிரிக்க...இதை கண்டிப்பாக பாருங்கவயிரு குலுங்க குலுங்க சிரிக்க...


என்னை வயிரு குலுங்க குலுங்க சிரிக்க வைத்ததி இந்த வீடியோகாட்சி. அது நிச்சயம் உங்களையும் சிரிக்க வைக்கும்

 
இந்த வீடியோவை க்ரியேட்டிவ் பண்ணியவருக்கும் ஆயிரம் நன்றிகள்டிஸ்கி : நாளைய எனது பதிவு "இப்படியும் செய்திகள் வராமலா போகும் தமிழகத்தில் இருந்து" 

எப்படி என்று தெரிந்து கொள்ள ஆவலா அப்ப கண்டிப்பா நாளை வாங்க
அன்புடன்
மதுரைத்தமிழன்

10 comments :

 1. உண்மையிலே உக்காந்து யோசிப்பாங்களோ...?

  ஹ ஹ ஹா

  தாங்க முடியலை.

  பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
 2. ஹாஹாஹா

  ஹாஹாஹா

  ஹாஹாஹா டோட்டல் பேமிலி full டேமேஜ்:))))

  ReplyDelete
 3. ஹஹஹஹ சத்தியமா வயிறு குலுங்கி குலுங்கி...தாங்கலப்பா....அயையோ தமிழா...செம....க்ரியேடிவ்விட்டிப்பா....எப்படி இப்பை யோசிச்சுருக்காங்கப்பா....நோ சான்ஸ்...அதுவும் அந்த குங்குமம். விபூதி பத்தி அவரு பேசவும் அவரோட கல்யாணா வீடியோ காட்சில அவர் முகத்த விபூதி, குங்குமத்தோட காமிக்கறதும்...புட்டு வைச்சுட்டாங்கப்பா......

  ரொம்ப நன்றி தமிழா..இந்த காணொளியைக் கிரியேட்டிவாக செய்தவருக்கும் பாராட்டுகள்!

  ReplyDelete
 4. காலக் கொடுமைய எங்கிட்டுப் போயி சொல்றது!?..

  ஒக்காந்து தான் யோசிக்கிறாங்கே..
  ஐயா.. ஒக்காந்து தான் யோசிக்கிறாங்கே!..

  ReplyDelete
 5. சுவாரஸ்யம். வாட்ஸப் வரவு?

  ReplyDelete
 6. சிரித்து சிரித்து கொண்டேயிருக்கிறேன்.

  ReplyDelete
 7. இதெல்லாம் எப்படி உங்களுக்கு மட்டும் சிக்குது! சிரிச்சு மாளலை! ஹாஹாஹா!

  ReplyDelete
 8. அட காணொளி எனக்கு பார்க்கக் கிடைக்கலையே ஏன் என்ன ஆச்சு . திரும்ப ட்ரை பண்ணிப் பார்க்கிறேன்.

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog