Saturday, July 11, 2015



avargal unmaigal
இந்தியாவில் மட்டுமல்ல அமெரிக்காவிலும் டாக்டர்கள் கொள்ளையர்கள்தான்.

அமெரிக்காவில் மிச்சிகன் மாநிலத்தில் ஓக் பார்க் ஊரில் உள்ள ஒரு டாக்டர் Farid Fata. இவர் கேன்சர் நோய்க்கு சிகிச்சை அளிப்பவர். இந்த நல்ல டாக்டர் கேன்சர் நோயாளிக்கு மட்டுமல்ல கேன்சர் இல்லாத நோயாளிகளுக்கும் கேன்சர் சிகச்சை அளிப்பதில் வல்லவர். இப்படி எத்தனை நாள்தான் மக்களை ஏமாற்றுவார். ஏமாற்றுபவன் என்றாவது ஒரு நாள் அகப்பட்டுக் கொள்வான் என்பதற்கிணங்க இந்த டாக்டர் அரசாங்கத்திடம் மாட்டிக் கொண்டார்.

Dr. Farid Fata in Oak Park, Mich. The Detroit-area cancer specialist who fleeced insurance companies and gave unnecessary treatments to hundreds of patients, pleaded guilty last fall to fraud, money laundering and conspiracy.

இவர் மாட்டியது இந்திய அரசாங்கத்திடமாக இருந்தால் இந்நேரம் ஹாயாக  மத்திய அமைச்சர்களுடன் சேர்ந்து  கும்மாளம் அடித்து தன் சேவையை தொடர்ந்து இருப்பார். ஆனால் அவர் மாட்டியது அமெரிக்க சட்டத்திடம் என்பதால் அவருக்கு நேற்று 45 ஆண்டுகால சிறைத்தண்டனை அதுவும் பெயிலில் வர முடியாதபடிக்கு கிடைத்துள்ளது அவர் கைதானடு அவர் மனைவி தன் மூன்று குழந்தைகளை அழைத்து கொண்டு லெபனான் சென்று விட்டார். இந்த டாக்டர்  நமது 99 வது வயதில் விடுதலை அடைவார். இவரால் பாதிக்கப்பட்ட பேஷண்ட்கள் இறந்தவர்களின் உறவினர்கள் இவருக்கு 175 ஆண்டுகால சிறைத்தண்டனை தர வேண்டும் என்று போராடினார்கள் . ஆனால் இந்த டாக்டர் மிக அதிர்ஷடக்காரர் அதனால்தான் இவருக்கு 45 ஆண்டுகால சிறைத்தண்டனை கிடைத்தது...

பாவம் இதற்குதானா  இந்த டாக்டர் ஆசைப்பட்டு சம்பாதித்தார்?

டிஸ்கி: நல்ல வேலை இந்த வழக்கில் நீதிபதியாக குமாரசாமி இல்லை



DETROIT (AP) — Calling the scheme "horrific," a judge sentenced a Detroit-area cancer doctor to 45 years in prison Friday for collecting millions from insurance companies while poisoning more than 500 patients through needless treatments that wrecked their health.U.S. District Judge Paul Borman this week heard stories of brittle bones and fried organs as patients chillingly described the effects of excessive chemotherapy at the hands of Dr. Farid Fata.

Fata "shut down whatever compassion he had as a doctor and switched it to making money," Borman said.Moments earlier, the judge called it a "huge, horrific series of criminal acts."Fata, 50, offered no excuses before getting his punishment. Stone-faced all week in court, he repeatedly broke down in loud sobs as he begged for mercy Friday.
"I misused my talents, yes, and permitted this sin to enter me because of power and greed," Fata said. "My quest for power is self-destructive."
He said his patients knocked on his door for "compassionate care" but "I failed, yes, I failed."
Fata pleaded guilty last year to fraud, money laundering and conspiracy. He didn't strike a deal with prosecutors, so Borman needed much of the week to hear details about treatments. Patients and relatives hired a bus to get to court to watch."He preyed on our trust, our exhaustion, our fears," said Ellen Piligian, whose late father, a doctor, was administered powerful drugs he didn't need for a tumor in his shoulder.

Federal prosecutor Catherine Dick had asked for a 175-year prison sentence, while Fata sought 25 years.

"It is not mob justice. It is appropriate for this crime," Dick told the judge, referring to the extraordinary request.

Outside court, many former patients, dressed in yellow in solidarity, were disappointed with the punishment.

"Prosecutors did a fantastic job — and he got 45 years. It's a lifetime sentence for the rest of us," said Monica Flagg, 53, who was treated for cancer before doctors examining a broken leg found she had no cancer. "What about all the grave markers out there that all the victims' families have to look at?"

Defense attorney Christopher Andreoff described Fata, a native of Lebanon, as a broken man without family after his wife and children left the U.S. while the case was pending.

"But his family is still alive," said Liz Lupo, who held a picture of her late mother, Marianne Lupo, outside the courthouse. "I lost my only family."

The sentence, she said, is "not justice at all."

The government identified 553 victims, along with insurance companies. Medicare and insurers paid at least $17 million.

Fata will get credit for about two years served in custody since his arrest in 2013. His stay in the federal prison system also could be shortened with good behavior.

His clinic, Michigan Hematology Oncology, had seven offices in the Detroit area and a related business that performed tests to look for cancer. Testifying for the government, two experts from Harvard medical school said they were troubled after looking at a small portion of patient files.

அன்புடன்
மதுரைத்தமிழன்

12 comments:

  1. கொள்ளையர்களாக இருந்தாலும் தண்டனைகள் தரமானவையா இருக்கே...
    இங்கே தூக்கி தலையில் அல்லவா வைத்துக் கொள்கிறார்கள்.
    கடுமையான தண்டனையாகத் தெரிந்தாலும் கொடுக்கப்பட வேண்டிய தண்டனை.

    ReplyDelete
    Replies
    1. இங்கே மாட்டிக் கொண்டால் யாராக இருந்தாலும் கண்டிப்பாக தண்டனை உண்டு. அப்படி மாட்டிக் கொள்ளும் போது நமக்கு வேண்டியவர்கள் கூட நம்மைவிட்டு விலகி போய்விடுவார்கள்.. பாவம் இந்த டாக்டரின் மனைவி மற்றும் 3 குழந்தைகளும் இவர் அரஸ்ட் ஆனதும் நாட்டை விட்டே சென்றுவிட்டனர்

      Delete
  2. மேற்கத்தைய நாடுகளைப் பார்த்து எதையெதையோ கற்றுக்கொள்கிறோம் ஆனாலும் இவைகளைப் போன்ற நல்ல விஷயங்களை மட்டும் விட்டு விடுகிறோமே ஏனென்று தெரியவில்லை. கேட்டால் இது ஆங்கிலேயர் காலத்தைய சட்டம் இதை மாற்றவேண்டும் (இன்னமும் லிபரலைஸ் செய்யவேண்டும்) என்று கூக்குரல் வேறு.

    என்னத்தைச் சொல்ல..

    நல்ல பகிர்வு.

    God Bless You

    ReplyDelete
    Replies

    1. இவைகளை போல நல்ல விஷயங்களை கற்றுக் கொண்டால் இந்தியாவில் உள்ள 75% மக்கள் சிறைக்குள்தான் இருக்க வேண்டும்

      Delete
  3. அமெரிக்காவிலும் டாக்டர்கள் கொள்ளை அடிக்கிறார்கள் சரியாக இருக்கலாம் ஆனால் அவர்களுக்குக் கடுமையான தண்டனை கிடைக்கிறதே. ஆனால் இங்கு? அப்படிக் கொள்ளை அடிப்பவர்கள் மீது எந்த நடவடிக்கை கூட எடுப்பதில்லையே...அங்கு தண்டனை கடுமையாக இருப்பதால், முளையிலேயே கிள்ளி எடுக்கப்ப்டுகிறார்கள்...மற்ற டாக்டர்களும் உஷாராவார்கள்....ஆனால் இங்கு..? எனவே இங்கு கொள்ளை அடிக்கலாம் ஆனால் அங்கு முடியாது....இரண்டிற்கும் வித்தியாசம் இருக்கிறதே தமிழா

    ReplyDelete
    Replies
    1. இங்கே இன்னும் மாட்டாத டாக்டர்கள் அதிகம் ஆனால் மாட்டினால் நல்ல தண்டனைதான் கடந்த வருடத்தில் நமது இந்திய டாக்டரும் ப்ராடுதனம் பண்ணி உள்ளே போய் கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார்... ஆசை யாரைவிட்டது

      Delete
  4. ஹலோ உங்க PC டாக்டர் பேரு என்னங்க, அவருக்கு இந்த பதிவு மொழிபெயர்ப்பு காப்பி,அதுவும் முக்கியமா தலைப்பு காப்பி ஒண்ணு வேணுமாம்! படிச்சிட்டு உங்க அடுத்த விசிடின் போது 'நல்லா' கவனிச்சிக்குவாராம்

    ReplyDelete
    Replies
    1. எனது அடுத்த டாக்டர் விசிட்டின் போது இந்த டாக்டர் படத்தை என் சட்டைபையில் ஒட்டி வைத்து செல்லப் போகிறேன். அதை பார்த்ததும் என் டாக்டருக்கு 45 ஆண்டுகால தண்டனை நினைவுக்கு வந்து என்னை மிக நன்றாக கவனித்து கொள்வார் அல்லவா எப்படி நம்ம ஐடியா?

      Delete
  5. அட பாவி!!! டாக்டர்கள் தெய்வமாக இருந்த காலம் மலையேறி ரொம்ப நாள் ஆச்சு சகா! இப்போ எல்லாம் டாக்டர்கள் நாமளா தான் தெய்வமா ஆக்குறாங்க:((

    ReplyDelete
    Replies
    1. இப்படி டாக்டரை மட்டுமல்ல மனைவியையும் நம்ம தெய்வமாத்தான் பார்க்கிறோம் அதனால்தான் என்னவோ ஹெல்தியா சமைக்கிறேன் என்று நம்மை கொல்கிறார்கள் இனிம நாமதான் சூதனமாக பார்த்து நடந்து கொள்ள வேண்டும்

      Delete
  6. எங்க ஊரா இருந்த அடுத்த முதல்வர் நான் தான்னு சொல்லியிருப்பார்...
    அந்த ஊர்கார்கள் ஆக்கம் கெட்டவர்கள்
    தம +

    ReplyDelete
  7. எந்த ஊராக இருந்தாலும் ஏமாறவே சிலர் இருப்பாங்க. பாத்தா அவங்க நல்ல படிச்சவங்களா வேற இருப்பாங்க. விதம் விதமா வியாதிங்க பேரசொல்லி ஈசியா பயமுறுத்தலாம்னு நினைக்கிறேன்

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.