Friday, July 31, 2015

கலாமின் இறுதி சடங்கிற்கு ஏன் செல்லவில்லை தமிழக தலைவர்கள் சொல்லாமல் சொல்லும் காரணம்




மக்களுக்கு  தங்களைப் போல  நல்ல விதைகளை விதைக்காமல் கெட்ட பழக்கங்களை விதைத்து சென்ற அப்துல் கலாமே நீ செத்தாலும் உன்னை வந்து பார்க்கமாட்டோம் என்று சொன்னபடி சபதத்தை நிறைவேற்றிய தமிழக தலைவர்கள் இவர்கள்தான்


டிஸ்கி :மோடி செல்பி எடுக்காத ஒரே நிகழ்ச்சி கலாமின் இறுதி சடங்கின் போதுதான்


அன்புடன்
மதுரைத்தமிழன்
31 Jul 2015

5 comments:

  1. இவர்கள் கலந்து கொள்ளாமல் இருந்ததே கலாமுக்கு சிறந்த மரியாதை!

    ReplyDelete
  2. செம டிஸ்கி

    ReplyDelete
  3. மோடி செல்பி எடுக்காத ஒரே நிகழ்ச்சி .....did you noticed the garland with "Prime Minister" tag....think that is one kind of selfie.

    ReplyDelete
  4. "தங்களைப்போல் கெடுதல்களையும், சுயலாபத்தையும், எண்ணாமல், நல்லதை விதைத்து, மக்கள் விழித்துக்கொள்ளவேண்டும் என்று செயல்பட்ட கலாமே.. அப்படிச் செயல்பட்டதால் எங்கள் வியாபாரத்தை ஒழிக்க நினைத்த கலாமே..நீ செத்தாலும் உன்னைப் பார்க்கமாட்டோம் என்று எடுத்த சபதத்தை" என்றிருந்தால், இன்னும் பெருமை சேர்த்திருக்கும்.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.