அரசியல் சமுகதளங்களில்
மிக சிறந்த வரவேற்பு பெற்ற போட்டோடூன்கள்
கடந்த வாரத்தில்
அரசியல் சமுகதளங்களில் எனது போட்டோடூன் மிக சிறந்த வரவேற்பை பெற்று இருக்கிறது. அது
உங்களின் பார்வைக்காக இங்கே பதியப்படுகிறது.அதுதோடு அரசியல் தளங்களில் மிக சிறந்த வரவேற்பை
மற்றவர்களால் இடப்பட்ட கார்டூன் களும் உங்கள் பார்வைக்காக
---------------------------------------------------
அன்புமணி பண்ணுற
காமெடி எல்லாம் விஜயகாந்த களம் இறங்குகிற வரைக்கும்தான் அவர் இறங்கிட்டா அன்புமணி காமெடிக்கு
கூட லாயக்கு இல்லாம போய்டுவார்,
அன்புமணியை முதல்வர்
ஆக்குவதே இலக்கு என பா.ம.க., பொதுக்குழுவில் தீர்மானம்.!
ஆனால் பொதுமக்களின்
தீர்மானத்தை வைத்துதான் முதல்வர் ஆக முடியும் என்று இந்த கட்சிகாரர்களுக்கு இன்னும்
கூட புரியவில்லையே
டிஸ்கி : எனது
தளத்தில் எப்போதும் கட்சிபாகுபாடுகள் இன்றி கால ஒட்டத்திற்கு மற்றும் சூழ்நிலைகளுக்கு
ஏற்ற அரசியல் நையாண்டி பதிவுகள் மற்றும் போட்டோடூன்களும் வருவதை எல்லா கட்சியினரும்
அறிவார்கள். அதைபடிக்கும் சிலர் அதை பார்த்து ரசித்து சிரித்து செல்வார்கள். யாரும்
இதுவரை தரக் குறைவாக கருத்துகள் இட்டதில்லை .ஆனால் முதன் முறையாக தன்னை வருங்கால சிஎம் என்று அறிவித்து கொண்ட அன்புமணி
கட்சியினர் நான் இடும் போட்டோடூன்களை புரிந்தது கொள்ள கூட முடியாத அறிவிலிகளாக இருந்து தரக்
குறைவாக கருத்துகளை இட்டு தங்களின் தரத்தை வெளியுலகுக்கு காட்டி கொண்டிருக்கின்றனர்.
அவர்கள் அப்படி தரக் குறைவாக இடும் கருத்துகளை கண்டு நான் பதிவுகள் போடாமல் பயந்து
விலகிவிடுவேன் என்று நினைத்துவிட்டார்கள் போல .....பாவம் அவர்கள்... அவர்கள் மரங்களை
வெட்டலாம் மனிதர்களை வெட்டலாம் ஆனால் இந்த மதுரைத்தமிழனின் சிறு ஹேரை கூட அவர்கள் வெட்ட
இயலாது என்பதை தெரிவித்து கொள்கிறேன்
அன்புடன்
மதுரைத்தமிழன்
ஹாஹாஹா....செம:)
ReplyDeleteநல்லவேளை நீங்க பாமக கட்சி ஆள் இல்லை. இல்லன்னா தமிழில் அழகிய வார்த்தைகளால் அர்ச்சனை நடந்து இருக்கும் ஹீஹீ
Deleteஉங்களுக்கு ரொம்பவும் தைரியம்தான்! நகைச்சுவையாக சொன்னாலும் அவர்கள் கட்சியினருக்கு வலிக்கும் தானே!
ReplyDeleteஜாதி அரசியல் நடத்துபவர்களுக்கு எதிரான மதுரைதமிழனின் தாக்குதல்கள். பாராட்டுக்கள்.
ReplyDeleteஹாஹஹஹ் செம கலக்கல் ஃபோட்டோன்கள்...தில்லு...
ReplyDelete