Monday, July 27, 2015



இந்திய பாராளுமன்றத்தின் எழுதப்படாத விதி முறைகள்

இந்திய பாராளுமன்றத்திற்கு வரும் தலைவர்கள் மற்றும் எம்பிக்கள் ஆரோக்கியமான வாத விவதாங்களில் ஈடுபடக் கூடாது. அவர்கள் அனைவரும் முதலில் வருகைக்கான பதிவேடுகளில் கையெழுத்து இட்ட பின் கூட்டம் ஆரம்பித்த பின் மேஜைகளை தட்ட வேண்டும் கத்தி கூச்சல் எழுப்ப வேண்டும் அதன் பின் சபை ஒத்தி வைக்கப்பட்ட பின்  அங்குள்ள கேண்டின்களில் மலிவு விலை உணவுகளை சாப்பிட்டு விட்டு  தங்களுக்கு வேண்டிய பெர்சன்ல் பேரங்களில் ஈடுபட்டு செல்ல வேண்டும்..

அன்புடன்
மதுரைத்தமிழன்

2 comments:

  1. ஹஹஹ் உண்மைதான்! சத்தம் போட்டா ஒத்திவைப்பு! வீட்டுக்கு மட்டும்தான் உருப்படியா நாட்டுக்கு எதுவும் செய்யக் கூடாதுனு முடிவு கட்டிட்டுதான் வருவாங்க போல..காலேஜ் பசங்க எல்லாம் காலேஜ் லீவு விடணும்னா வேணும்னுட்டு ரகளை பண்ணி லீவு விட வைப்பாங்கல்ல அதுமாதிரி...அவங்க காலேஜ் படிக்கும் போதும் இதத்தான் செஞ்சுருப்பாங்க போல அதான்..கனிடினியுவேஷன்...

    ReplyDelete
  2. இதுதான் இந்தியப் பாரம்பரியமோ?

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.