உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Wednesday, June 20, 2012

நீங்கள் மிக அழகுதான்.....( அழகாக இருக்க அற்புதமான டிப்ஸ் )
நீங்கள் மிக அழகுதான்.....( அழகாக இருக்க அற்புதமான டிப்ஸ் )

நாம் எந்த பாத்ருமுக்கு போனாலும் அங்கு கண்ணாடி இருந்தால் நிச்சயம் நாம் நம்  அழகை பார்ப்போம்.. கண்ணாடி இல்லாமல் அதற்கு பதிலாக படத்தில் இருக்கும் இந்த வாசகம் இருந்தால் அதை பார்க்கும் ஒவ்வொரு பெண்ணும் தாங்கள் அழகாக உள்ளதை உணர்வார்கள்.

கண்ணாடி நாம் அணிந்திருக்கும் ஆடையின் கலரையும் நமது உடல் வடிமைப்பையும் நாம் போட்டிருக்கும் அலங்காரத்தையும் பிரதிபலிக்கும். ஆனால் உங்கள் உண்மை அழகை பார்க்க வேண்டுமானால் கண்ணாடியின் முன் நிற்காமல் மதிப்பிட வேண்டும்.

அழகு எல்லா இடத்திலும் உதவாது அது ஜஸ்ட் ஒரு எண்ட்ரிதான். ஆனால் உள்ளம் அழகாக இருந்தால் நீங்கள் எப்போதும் எங்கும் எல்லோர் கண்களுக்கு  அழகாக இருப்பிர்கள்.

கண்ணாடி முன்னாள் நீங்கள் அழகாக இருக்க வேண்டுமா அல்லது எல்லோருக்கும்  முன்னாள் நீங்கள் அழகாக இருக்க வேண்டுமா என்பதை முடிவு செய்யுங்கள்


"Beauty is a light in the heart," says the poet Kahlil Gibran. Like any other light, beauty fulfills its purpose only when it is exposed.


நீங்கள் அழகாக இருக்க நான் படித்த இந்த அழகு குறிப்பை தருகிறேன் படித்து பின்பற்றி பயனுள்ளதாக இருப்பதாக தெரிந்தால் மற்றவர்களுக்கும் சொல்லி தாருங்களேன்

“For attractive lips, speak words of kindness.

For lovely eyes, seek out the good in people.

For a slim figure, share your food with the hungry.

For beautiful hair, let a child run his or her fingers through it once a day.

For poise, walk with the knowledge you'll never walk alone.”

இப்ப சொல்லுங்க நீங்களும் அழகுதானே


அன்புடன்,
உங்கள் அபிமானத்திற்குரிய
மதுரைத்தமிழனின் கிறுக்கல்கள் உங்கள் பார்வைக்காக

1 comment :

  1. நான் இதுவரை பாதி அழகுதான். இதைப் படித்ததனால் இனி முழு அழகாக மாறி விடுவேன். நன்றி நண்பா.

    ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog