Wednesday, June 6, 2012



அசடனா அமெரிக்கா பெண்ணும் சமத்தான இந்திய பொண்ணும்


டாக்டர் தன்னிடம் வந்த பெண்ணிடம் என்னம்மா நீ இப்படி இளைச்சு துரும்பா ஆகிட்ட பார்க்கவும் ரொம்ப வீக்காக ஆகிட்ட நான் சொன்ன படி ஒரு நாளைக்கு மூன்று தடவை நல்ல ஹெல்த்தியான மீல்ஸ் ( 3 meals a day) எடுக்கவில்லையா என்று கேட்டார்

அதை கேட்ட அந்த பெண் ஓ...மை.காட்............நீங்க "3 meals a day "என்று சொன்னதை நான் "3 males per day "என்று தப்பா புரிஞ்சுகிட்டேன் டாக்டர் என்றாள்.

----------------

அப்பா : எனக்கு யாரவது போன் பண்ணிணா நான் வீட்டுல இல்லன்னு சொல்லுடா
பொண்ணு : சரியப்பா .

போன் மணி அடித்ததும் அதை எடுத்த பொண்

பொண்ணு : அப்பா வீட்டுல இருக்காரு.....
அப்பா : நான் வீட்டுல இல்லேன்னுதானே உன்னகிட்ட சொல்ல சொன்னேன் பிறகு ஏன் இப்படி செஞ்ச???
பொண்ணு :ஐயோ அப்பா,தெரியம்மா பேசாதீங்க அது என்னோட பாய் ப்ரெண்டப்பா...... ! !



4 comments:

  1. அசைவ ஜோக்குகள் என்றாலும்
    மசாலா நெடியில்லை
    படிக்க சுவார்ஸ்யமாக இருந்தது
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. நல்ல இருந்தது . எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க பா .

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.