Friday, June 29, 2012

மனிதனின் உள்ளங்கை இதுவரை நீங்கள் பார்க்காத கோணத்தில்(இதயம் பலவீனமானவர்கள் பார்க்க வேண்டாம்)







இது உங்களை பயமுறுத்துவதற்காக போட்டது அல்ல இது நாம் தெரியாததை தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே






அன்புடன்,
உங்கள் அபிமானத்திற்குரிய.
மதுரைத்தமிழன் படித்த பார்த்த ரசித்தவைகள் உங்கள் பார்வைகளுக்கு

29 Jun 2012

6 comments:

  1. அனைவரும் அவசியம் பார்த்துத்
    தெரிந்து கொள்ளவேண்டிய படம்
    பதிவாக்கைத் தந்தமைக்கு நன்றி

    ReplyDelete
    Replies
    1. உங்களின் வருகைக்கும் கருத்துக்கும் எனது மனமார்ந்த நன்றி....நமக்கு தெரிந்த தரமான தகவல்களை நாலு பேருக்கு தெரிவிக்கவே எனது வலைதளம் ஆரம்பிக்க பட்டது அதை தொடர்ந்து தருவேன்

      Delete
  2. தெரிந்து கொள்ள வேண்டிய விடயம் தான் - தெரிய படுத்தியமைக்கு நன்றி

    ReplyDelete
  3. பேய் பார்த்த பயம் இன்னும் படத்தை முழுசா பார்க்கள ...

    ReplyDelete
  4. பார்க்க பயமா இருந்தாலும் பார்த்து தெரிஞ்சிக்க நிறைய இருக்கு! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.