Thursday, June 14, 2012

வலைப்பதிவாளரின் Daily 'To Do' List


என்னங்க Daily "To Do" List சரியா இருக்கா?

இப்படிதாங்க நாம் ப்ளான் போட்டு பண்ணனு. இப்படியெல்லாம் நீங்க பண்ணலைன்னா நீங்க எல்லாம் அந்தகாலத்து ஒல்டு பேஷ்ன் ஆளுங்க.....


இதெல்லாம் எந்தெந்த சோசியல் சைட்டுக்கு போவதென்பதற்கான போட்ட லிஸ்ட். நீங்க புத்திசாலிங்க ஒரு நாளைக்கு எத்தனை தடவை எந்தெந்த நேரம் செல்வது என்று நீங்களாகவே ஒரு லிஸ்ட் போட்டு கொள்ளுங்கள்


ஹீ.ஹீ.ஹீ.

அப்ப வரட்டாங்க


14 Jun 2012

12 comments:

  1. புத்திசாலித்தனம் மிளிர்கிறது..!

    ReplyDelete
  2. நீங்க சொன்னா எல்லாம் சரியா தான் இருக்குமுங்க .

    ReplyDelete
  3. ரசித்து சிரிக்க வைத்த இடுகை

    ReplyDelete
  4. @விக்கியுலகம்

    //சர்தாங்கோ!///

    கருத்துக்கு நன்றி நண்பரே

    ReplyDelete
  5. @பா.கணேஷ்

    ///புத்திசாலித்தனம் மிளிர்கிறது..!////
    எல்லாம் உங்கள் பதிவுகளை படிப்பதானல்தான் நண்பரே

    ReplyDelete
  6. @J.P Josephine Baba

    ///ஹா....ஹா....///

    என்னங்க நாங்க எல்லாம் மனசுலேயே லிஸ்ட் போட்டுவிடுவோம் என்ற எள்ளி நகைக்கிறீர்களா? இந்த பதிவு என்னை மாதிரி உள்ள ஆணகளுக்காக போட்டதுங்க

    ReplyDelete
  7. வா.கோவிந்தராஜ்,

    //appadiyaa?///

    என்ன மதுரைத்தலைவரே எல்லாம் தெரிந்த நீங்கள் ஏதும் தெரியாத மாதிரி அப்படியா என்று அப்பாவிதனமாக கேட்கிறிர்கள்

    ReplyDelete
  8. @Sasi Kala said...

    //நீங்க சொன்னா எல்லாம் சரியா தான் இருக்குமுங்க .//

    நீங்க அப்ருவ் பண்ண அது நிச்சயம் சரியாகத்தான் இருக்கும்

    ReplyDelete
  9. @ஸாதிகா

    //ரசித்து சிரிக்க வைத்த இடுகை//

    ஸாதிகா மேடத்தையும் ரசிக்கும் படியான பதிவை போட்டூட்டோமே என்று சந்தோஷமாக இருக்கு. நன்றி

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.