ஆண்களின் வாழ்வில் வசந்தம் வருவது எப்போது?
உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Sunday, June 3, 2012

ஆண்களின் வாழ்வில் வசந்தம் வருவது எப்போது?







ஆண்களின் வாழ்வில் வசந்தம் வருவது எப்போது?

பல முறை அலாராம் அடித்தும் எந்திரிக்காத நாம்
பக்கத்துவீட்டு குக்கர் அடிக்கும் "விசில்" சத்தத்தில் எழுந்திரித்து
காலையில் நடக்கும் அம்மா அப்பா சண்டையில் சிக்காத நாம்
டிராபிக் சிக்கலில் சிக்கி ஆபிஸ் செல்வோம்.

தினசரி சரியான நேரத்திற்கு சென்ற நாம்
லேட்டாக சென்ற அன்று
தினசரி லேட்டாக வரும் மேனேஜர்
அன்றுதான் சிக்கிரம் வந்து
நாம் தினமும் லேட்டாக வருவது போல
ஒரு ஏளனப் பார்வை பார்ப்பார்


மிக சிறப்பாக செய்த வேலைக்கு
இமெயிலில் கூட பாராட்டாத ஆன் சைட் மேனேஜர்
நாம் செய்த மிக சிறிய தவறை சுட்டிகாட்ட
போன் போட்டு அழைக்கும் போது
நாம் தன் மானத்தை இழந்து நிற்கிறோம்.


வேலை நிமித்தம் வெளிநாடு சென்ற நண்பன்
புதுப் புது இடங்களில் நின்று
விதவிதமான  ஸ்டைலில்  அட்டகாசமாக சிரித்து
போஸ் கொடுத்து பேஸ்புக்கில் அப்டேட் 
செய்ததை பார்க்கும் போது
சென்னையை விட்டு வேறு எங்கும் செல்லாத
நமக்கு விரக்திதான் ஏற்படுகிறது

சென்னையின் பவர்கட்டிலில் இருக்கும் நமக்கு
பவர் கட்டு இனிமேல் இல்லை என்ற செய்தி வருவது போல
பெண்களே அருகில் இல்லாத நம் சீட்டிற்கு அருகில்
தேவதை போல  வந்த
பெண்ணின் தேவைகளை அறிந்து
நாம் வாரம் முழுவதும் அவர்களுக்கு சேவை செய்து
பின் வார இறுதியில் நாம்
அவளை வெளியில் அழைத்து செல்ல
நினைக்கும் போது
அப்போதுதான் தான் காதலிக்கும் பையனை
நமக்கு அறிமுகப்படுத்தி நம்மையும் 
அவர்களுடன் சேர்ந்து வர அழைக்கும் போது
நாம் நொந்து நூழாகி போகிறோம்.


பார்க்கும் போதெல்லாம் நமது பணித்திறமையை பாராட்டி
மாதம் தோறும் பணிச்சுமையை அதிகரித்து
ஆண்டு இறுதியில் ரிவ்யூ பண்ணும் போது மட்டும்
இல்லாத குறைகளை
இருக்கும் குறைகளாக சுட்டிக்காட்டி
சம்பள உயர்வை மட்டும்
மிகமிக குறைந்த அளவு உயர்த்தும்
மேனேஜரை பார்க்கும் போது
இவனும் ஒரு மனிதனா என்று
நமக்கு நினைக்க தோன்றுகிறது.


இதையெல்லாம் நினைத்து நொந்தவாறு
டாஸ்மாக் கடைக்கு சென்று
ஜில் என்று ஒரு பீர் கொடு என்று அமைதியாக கேட்கும் போது
ஜில் இல்லாத பீர்தான் இருக்கிறது சத்தம் போட்டு சொல்லி
நம்மை நொகடித்து விடுவார்கள்

இதையெல்லாம் நினைத்து அழுதவாறே வீட்டிற்கு சென்றால்
அங்கு அம்மா சீரியல் பார்த்து அழுது கொண்டிருப்பார்கள்.
அவர்களிடம் அம்மா என்ன சாப்பாடு செய்து இருக்கிறிர்கள்
என்று பசியோடு கேட்டால்
நீ வழக்கம் போல வெளியில சாப்பிட்டு வந்து விடுவாய்
என்று நினைத்து இன்று ஓன்றும் செய்யவில்லை
வேண்டுமென்றால் இருக்கும் பழைய சாதத்தை
சாப்பிடு என்று சொல்லும் போது
நாம் எதுக்கடா பிறந்தோம் என்று நினைக்க தோன்றுகிறது.

இப்படி தினம் தினம் நடந்தாலும்
என்றாவது நமக்கு நல்லது நடக்கும்
நம் வாழ்வுக்கு துணையாக
ஒரு தேவதை வருவாள் என்று
கனவுகண்டு கரண்டு இல்லாத அந்த இரவை எப்படியோ கழித்துவிடுவோம்

இப்படியாக வசந்தம் வரும் என்று நினைத்த இளைஞனின் வாழ்வில் வசந்தம்தான் வந்ததா? அல்லது வாழ்க்கை துணைக்கு தேவதை வரும் என்ற நினைத்த அவர்களுக்கு தேவதைதான் வந்து அமைந்ததா? என்பது ஒரு கேள்வி குறியாக இருக்கிறது இளைஞர்களின் வாழ்வில்!

டிஸ்கி : நமது வாழ்வில் கல்யாணம் ஆன புதிதில் வசந்தமும் இருக்கும் தேவதையும் உடன் இருக்கும். ஆனால் கல்யாணம் ஆன சில ஆண்டுகள் கழித்து தேவதை நமது வாழ்வில் வதையாக மாறும் போது வசந்தமும் காணாமல் போய்விடும்.அதன் பின் வாழ்க்கை ஒரு போலி நாடகமாக ஆகிவிடும்

அன்புடன்,
உங்கள் அபிமானத்திர்குரிய
மதுரைத்தமிழன் எழுதிய கிறுக்கல்கள் உங்கள் பார்வைக்காக

Download As PDF

2 comments:

  1. நமது வாழ்வில் கல்யாணம் ஆன புதிதில் வசந்தமும் இருக்கும் தேவதையும் உடன் இருக்கும். ஆனால் கல்யாணம் ஆன சில ஆண்டுகள் கழித்து தேவதை நமது வாழ்வில் வதையாக மாறும் போது வசந்தமும் காணாமல் போய்விடும்.அதன் பின் வாழ்க்கை ஒரு போலி நாடகமாக ஆகிவிடும்// இது ஆண்களுக்கு மட்டுமல்ல பெண்களுக்கும் பொருந்துமே .

    ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

>

Popular Posts

Random Posts

லேபிள்கள்

நகைச்சுவை (197) தமிழ்நாடு (106) அரசியல் (88) பெண்கள் (74) சிந்திக்க (66) இந்தியா (58) அமெரிக்கா (57) தமிழன் (52) வெட்கக்கேடு (51) ஜெயலலிதா (40) தமிழர்கள் (37) தலைவர்கள் (35) தமிழ் (32) நக்கல் (30) வீடியோ (29) மனைவி (27) வாழ்க்கை (26) அனுபவம் (24) இந்தியன் (22) கணவன் (22) சமூக பிரச்சனை (22) கலைஞர் (21) தேர்தல் (20) ஆண்கள் (19) செய்திகள் (19) மொக்கைகள் (18) யோசிங்க (18) உபயோகமான தகவல்கள் (17) பயனுள்ள தகவல்கள் (17) உணர்வுகள் (16) எண்ணங்கள் (16) ஹெல்த் டிப்ஸ் (16) குடும்பம் (15) புது தகவல்கள் (15) காதல் (14) எஜுகேஷன் (13) குழந்தை (13) சினிமா (13) அம்மா (12) எலக்சன் 2011 (12) விகடன் (12) ஹெல்த் (12) இளைஞர்கள் (11) கேள்வி பதில் (11) சட்டம் (11) சந்தோஷம் (11) சுயநலவாதிகள் (11) மகளிர் (11) மருத்துவம் (11) உடல் நலம் (10) எதிர்கால உலகம் (10) கேள்விகள் (10) வேதனை (10) இழப்பு (9) எதிர்பார்ப்பு (9) காதலி (9) குற்றம் (9) தகவல்கள் (9) தலைவன் (9) நம்பிக்கை (9) நல்ல சிந்தனை (9) பதிவாளர்கள் (9) வாழ்க்கை அனுபவம் (9) வெற்றி (9) உன்னால் முடியும்.... (8) குழந்தை வளர்ப்பு (8) குழந்தைகள் (8) கொடுரம் (8) சமுக சீரழிவு (8) ட்ரிங்ஸ் (8) படித்ததில் பிடித்தது (8) மரணம் (8) Blogger (7) இறப்பு (7) இலங்கை (7) உணவு (7) என்றும் படிக்க புது புது தகவல்கள் (7) கல்வி (7) திமுக (7) மாணவன் (7) வியக்கதக்க தகவல்கள் (7) வெட்ககேடு (7) Drinks (6) அதிமுக (6) இளஞிகள் (6) எச்சரிக்கை (6) சாரு நிவேதிதா (6) சோகம் (6) டெக்னாலாஜி (6) தீபாவளி (6) துணிச்சல் (6) நீதி கதை (6) பாஸிடிவ் எண்ணம் (6) பெண் (6) பெண்ணுரிமை (6) வாழ்த்துக்கள் (6) அன்பு (5) அறியாமை (5) ஆண் (5) இல்லறம் (5) உங்களுக்கு தெரியுமா (5) உலகம் (5) கருணாநிதி (5) கலைஞர் கடிதம் (5) கல்லூரி (5) கிறுக்கல்கள் (5) கோயில்கள் (5) சமையல் குறிப்பு (5) தத்துவம் (5) நடிகர்கள் (5) நட்பு (5) நிருபர் (5) பயணம் (5) பாதுகாப்பு (5) பாராட்டுகள் (5) பெற்றோர்கள் (5) போலீஸ் (5) மனம் (5) மருத்துவ குறிப்பு (5) யூகச் செய்தி (5) விஞ்ஞானம் (5) 2012 (4) Anna Hazare (4) Educational (4) tamil joke (4) அப்பா (4) அறிவியல் (4) இறைவன் (4) இல்லறம் என்றும் இன்பமாக இருக்க? (4) உறவுகள் (4) ஊழல் (4) கவிதை (4) சக்தி வாய்ந்த நாடு (4) சமூகச் சீரழிவுகள் (4) சாதனை (4) சினிமா உலகம் (4) சிறுவன் (4) சோஷியல் (4) டாக்டர் (4) டிப்ஸ் (4) டிராவல் (4) பதிவர் கூட்டம் (4) பதிவாளர் (4) புதிய கண்டுபிடிப்பு (4) பொதுநலம் (4) NRI (3) best school (3) hurricane sandy (3) அட்டாக் (3) அரசாங்கம் (3) அரிய புகைப்படங்கள் (3) அழகு (3) அழுகை (3) ஆச்சிரியம் (3) ஆனந்தம் (3) இல்லறம் இனிக்க உண்மையான அனுபவ ரகசியங்கள் (3) இளமை (3) எக்கானாமி (3) கட்சி (3) கதை (3) கற்பழிப்பு (3) காங்கிரஸ் (3) சீனா (3) செக்ஸ் (3) தரமான பதிவுகள் (3) பாசம் (3) பாதுகாப்பான உறவு (3) பிரபலம் (3) பெண்ணின் சாதனை (3) பொது மக்கள் (3) பொருளாதாரம் (3) மகளிர் மட்டும் (3) மஞ்சள் பத்திரிக்கை (3) மது (3) மனவளம். ஆனந்தம் (3) முயற்சி (3) மொக்கை (3) ரஜினி (3) ரெசிபி (3) வேலைவாய்ப்பு (3) 2 G Scam (2) Award (2) Child Sexual Abuse (2) Dark Secret (2) New year (2) THE WHOLE TRUTH (2) U.A.E (2) Warning (2) sexual harassment (2) vikatan (2) wife (2) அனுபவம். இழப்பு (2) அன்னை (2) அப்துல் கலாம் (2) ஆப்பிள் நிறுவனம் (2) இறப்பு செய்தி (2) உணர்வு (2) கனிமொழி (2) குடும்ப நலம் (2) க்ரின்கார்டு (2) தந்தையர் தினம் (2) தமிழக பயண அனுபவம் (2) தரம் (2) தலைப்பு செய்திகள் (2) தின தமிழ் செய்தி தாள் (2) தினமலர் (2) தீபாவளி வாழ்த்து (2) தேவதை (2) தொழில் நுட்பம் (2) நன்றி (2) நல்ல வலைத்தளங்கள் (2) நெட்வொர்க் (2) நெல்லை (2) பரிசுநல்ல சிந்தனை (2) பிறந்தநாள் (2) புத்தகம் (2) மகளிர்தினம் (2) மதன் (2) மனித உரிமைகழகம் (2) மலர் (2) மலையாளி (2) முல்லை பெரியாறு (2) ரகசியம் (2) லேகியம் (2) வரலாறு (2) விசா (2) விமர்சனம் (2) விருதுகள் (2) ஸ்கூல் (2) ஸ்ரீலங்கா (2) ஹிந்து (2) #I-T ACT SECTION 66 A (1) 2011 Best Tamil Blog (1) Cell (1) Good news to be proud (1) Google (1) Hindu (1) Hindu Ritual (1) IIT (1) IPad (1) IPhone (1) ITouch (1) July 9th (1) Know Your English (1) Modern Mahatma (1) NASA (1) New year Eve's spacial (1) Perfect Mobile Plan (1) Social networking danger (1) big ben london (1) black friday (1) dinamalar (1) facebook theorem (1) india (1) mobile phone (1) music (1) photos (1) power cut (1) price (1) rape (1) sandwiches (1) tamil (1) tamil eelam (1) walmart (1) அனிமல் (1) அன்னையர் தினம் (1) அறிமுகம் (1) ஆணுறை (1) ஆண்களை வசிகரிக்க (1) இத்தாலி (1) இந்திய ராணுவம் (1) ஈரோடு (1) உன்னால் முடியும் (1) எழுத்தாளர் (1) ஒலிம்பிக் 2012 (1) கடல் (1) கடிதம் (1) கணக்கு (1) கணவரை உங்கள் சொல்படி கேட்க வைப்பது எப்படி (1) கண்டணம் (1) கரடி (1) கவிதைகள் (1) கிறிஸ்துவ பாடல்கள் (1) குடியரசு தினம் (1) குமுதம் ரிப்போர்ட்டர் (1) கூடங்குளம் (1) கேரளா (1) கொலு (1) கோலம் (1) சமையல் (1) சமையல் குறிப்பு. ரெசிப்பி (1) சிக்கல் (1) சிறுகதை (1) சிறுநீரில் கல்லா? (1) சுகம் (1) சுதந்திரம் (1) செய்திகள். செக்ஸ் (1) ஜப்பான் (1) ஞானாலயா (1) தங்கமான தமிழ் சங்கங்கள் (1) தடை (1) தந்தை (1) தந்தையர்தினம் (1) தமிழ்தத்துவங்கள் (1) தமிழ்மணம் (1) தாஜ் மஹால் (1) தாய்ப்பால் (1) திருமணநாள் (1) நகராட்சி (1) நலஸ் செய்தி (1) நவராத்திரி (1) நிரிழிவு நோய் (1) பசி கொடுமை (1) பஞ்சாங்கங்ம் (1) பணம் (1) பரிசு (1) பிரதமர் (1) பிரிவு (1) புதிய கடவுள் (1) பொங்கல் (1) போட்டோ (1) போட்டோடூன் (1) மகாத்மா காந்தி (1) மதுரை (1) மதுவிலக்கு (1) மனிதன் (1) மனைவியை சந்தோஷப்படுத்துவது எப்படி? (1) மனைவியை மயக்க (1) மறைவு (1) மாற்று சிந்தனை (1) முதலைமைச்சர் (1) முத்தம் (1) முனிசிபால்டி (1) மூளைக்கு வேலை (1) மெனோபாஸ் (1) மெளனம் (1) மைசூர் பாகு (1) ராக்கெட் (1) ராமதாஸ் (1) ரெசிப்பி (1) வரதட்சணை (1) வாழ்வு (1) விண்வெளி (1) வெடி (1) வேட்டையாடு (1) ஸ்டாக் மார்க்கெட் (1) ஸ்வீட் (1) ஹாலிவுட் (1)