உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Thursday, February 23, 2012

ஆண்கள் எதுக்காக குடிக்கிறார்கள்? நகைச்சுவை

ஆண்கள் எதுக்காக குடிக்கிறார்கள்? நகைச்சுவை

இதுகெல்லாம் என்னால் விளக்கம் சொல்லி வாங்கிகட்டிக்க முடியாது. அதனால் கிழே உள்ள படத்தை பார்த்து புரிஞ்சுக்க முயற்சி செய்யுங்க.
என்னங்க படம் பார்த்தீங்களா? உங்களுக்கு என்ன புரிஞ்சுச்சு & புரியலைன்னு கிழே பின்னுட்டமாக இடுங்க

ஆல்கஹால் பற்றி பெரியவங்க உங்களூக்கு சொன்னவையும் அவர்கள் சொல்லதவைகளை உங்களுக்காக இந்த மதுரைத்தமிழன் கிழே படத்தில் சொல்லியிருக்கிறான்.


"ALCOHOL KILLS SLOWLY"
So what? Who's in a hurry

என்னங்க படம் பார்த்தீங்களா? உங்களுக்கு என்ன புரிஞ்சுச்சு & புரியலைன்னு கிழே பின்னுட்டமாக இடுங்க.

11 comments :

 1. பார்ரா..அந்த வாசகம் எம்புட்டு உண்மைய்யா!

  ReplyDelete
 2. அட ஆமா குடிச்ச பின்னால
  தலைகீழா தெரியறது எல்லாம்
  நமக்கு ரொம்ப அழகா இருக்கும் போல இருக்கே
  அடுத்தவங்களுக்கு ?
  குடிப்பதில் மனம் ரிலாக்ஸ் ஆகிறதோ இல்லையோ
  இதுபோன்ற ஜாலியான பதிவுகளில்
  மனம் ரிலாக்ஸ் ஆவது நிஜம்
  மனம் கவர்ந்த பதிவு
  தொடர்ந்துதர வேண்டுகிறேன்

  ReplyDelete
 3. Pudhiya thathuvam #3321.....Vaazhthukkal!

  ReplyDelete
 4. Sir,

  Please dont encourage drinking habit like many bloggers do, drinking not only kills oneself, but a whole family.

  Thanks

  ReplyDelete
 5. வீரமான ஆம்பிளை சரக்கடிச்சா பெண்பிள்ளை போல சாதுவா மாறிடுவான்ன்னு எனக்கு தோணுது.

  ReplyDelete
 6. உங்களை ஒரு தொடர் பதிவிற்கு அழைத்துள்ளென். வருகை தருக சகோதரா
  http://rajiyinkanavugal.blogspot.in/2012/02/blog-post_24.html

  ReplyDelete
 7. சரக்கடிபது நல்லதா? கெட்டதா? விரைவில் பட்டிமன்றம்!
  நடுவர் நீங்கதான் தொடர்பு கொள்கிறேன்
  நன்றி

  ReplyDelete
 8. கொஞ்சம் கூட சமூக பொறுப்பில்லாத விஷயம் மதுவிற்கு எதிராக பேசுவது தான்.
  ஏனெனில் தமிழக அரசின் வரவு செலவு திட்டம் பெரும்பகுதி நம்பியிருப்பது டாஸ்மாக்கைத்தான்.
  அது சரி ...ஆண்கள் மட்டும் தான் குடிக்கிறார்களா என்ன?

  ReplyDelete
 9. அட படத்தை-
  வச்சி -ஒரு
  படமே ஓட்டிடிங்க....?

  ReplyDelete
 10. அரசாங்கமே மது அருந்துவதால் ஏற்படும் பின்விளைவையும் கூறி,விதம் விதமான புதிய மதுபாணங்களை அறிமுகப்படுத்துகிறது ஏன்? யாரு கூட பாதிக்கப்படுகிறார்கள்?

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog