Sunday, February 26, 2012




சங்கரன் கோவில்  இடைத்தேர்தல் போட்டியில் இருந்து அதிமுக நீக்கம்.

சங்கரன் கோவில்  இடைத்தேர்தல் போட்டியில்  அதிமுக ,மதிமுக, திமுக, தேமுதிக ஆகிய நான்கு கட்சிகள் போட்டியிடுகின்றன.
இந்த தேர்தலில் உண்மையான போட்டி என்பது மதிமுக, திமுக, தேமுதிக  ஆகிய மூன்று கட்சிகளுக்கு மட்டுமே. இதில் யாரு இரண்டாவது இடத்தை பிடிக்க போகிறார்கள் என்பதுதான் முக்கியம்.

 



ஆளுங்கட்சிதான் எப்போதும் ஜெயிக்கும் என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒரு விஷயம். ஆளுங்கட்சிகள் செய்யும் அராஜாகத்தில்தான் அந்த வெற்றி வாய்ப்பு நிர்ணயிக்கபடுகிறது அதனால் ஆளுங்கட்சிகான  அதிமுக போட்டியில் கலந்து கொள்ளும் வாய்ப்பை இழக்கிறது.

சங்கரன் கோவில் இடைத்தேர்தலில் எந்த கட்சிகள் இரண்டாவது இடத்தை பெறப்பபோவதுதான் இப்போதைய அரசியல் கட்சிகளுக்கான போட்டி.

அதனால்தான் சங்கரன் கோவில்  இடைத்தேர்தல் போட்டியில் இருந்து அதிமுக நீக்கம். என்று நான் சொல்கிறேன்.
26 Feb 2012

8 comments:

  1. @வலைபின்னுபவர் உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    நான் நினைப்பவைகளையும் படித்த ரசித்த விஷயங்களையும் எழுதுகிறேன். உங்களுக்கு அது பிடிக்கவில்லையென்றால் அது பிடிக்கவில்லை என்று பின்னுட்டம் போடுங்கள் அல்லது எதிர்ப்பு கருத்து இருந்தால் போடுங்கள். அதைவிட்டு விட்டு இதை எழுது அதை எழுதாதே என்று யாரும் கூற வேண்டாம். நான் எழுதுவது எல்லாம் சட்டத்திற்கு உட்பட்ட விஷயங்களைத்தான் எழுதுகிறேன்.

    இன்னொரு கேள்வி ஹிட்டுக்காக நான் எழுதக்ககூடாது என்று ஏதாவது வலைத்தளத்தில் சட்டம் உள்ளதா?


    அடுத்ததாக நான் எழுதியதை நன்றாக கவனித்து படியுங்கள். அதிமுக ஜெயித்து விடும் என்று நம் ஊரில் பிறந்த குழந்தை கூட சொல்லிவிடும். இப்போது அரசியில் கட்சிகளில் உள்ள போட்டி யாரு இரண்டாவது இடத்தை பிடிப்பது என்பதுதான்.அதானால் தான் அதிமுக போட்டியில் இருந்து நீக்கம் என்று கூறியுள்ளேன். அதிமுக இரண்டாவது இடத்திற்க்காக போட்டியிடவில்லை முதல் இடத்திற்க்காகதான் போட்டி என்பது இதன் அர்த்தம்.

    நான் எனக்கு தெரிந்த தமிழில் இதை கூறியுள்ளேன். இப்போது இதை புரிந்து கொள்வீர்கள் என நினைக்கிறேன்.

    இது உங்கள் கருத்துக்கு பதிலே தவிர உங்களுக்கு எதிராக இல்லை. நன்றி

    ReplyDelete
  2. இந்த தேர்தலில் உண்மையான போட்டி என்பது மதிமுக, திமுக, தேமுதிக ஆகிய மூன்று கட்சிகளுக்கு மட்டுமே. இதில் யாரு இரண்டாவது இடத்தை பிடிக்க போகிறார்கள்

    1)ம.தி.மு.க,
    2)தி.மு.க,
    3)தே.மு.தி.க

    ReplyDelete
  3. @வா.கோவிந்தராஜ், உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
    நீங்கள் நினைப்பதைதான் நானும் நினைக்கிறேன். ஆனால் சங்கரன் கோவில் மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்று அந்த கடவுளுக்கு மட்டும்தான் தெரியும்

    ReplyDelete
  4. ஷாக் ஆயிட்டேன்...தலைப்பை பார்த்து.

    ஸ்...யப்பா... சர்தான் யாருக்கு அடுத்த இடத்தில் முதலிடம்?? பார்ப்போம்

    ReplyDelete
  5. ரெண்டு நாளா ஊருக்கு போய்வந்ததால பிளக், டிவி, பேப்பர்பக்கம் போகாததால் உலக நடப்பு தெரியலை(ம்க்கும் இல்லைன்னா மட்டும் தெரிஞ்சுடுமாக்கும்)உங்க தலைப்பு பார்த்து என்னமோ நடந்துடுச்சு போலன்னு ஓடோடி வந்த என்னை இப்படி ஏமாத்திட்டீங்களே சகோ

    ReplyDelete
  6. அந்நிய நாட்டு விடுதலைப்புலிகளின் கைக்கூலியான மதிமுக என்ற பயங்கரவாத கட்சி சென்ற சட்டமன்ற தேர்தலோடு அழிந்து போய்விட்டது. அதன் தலைவன் வைகோ என்பவன் பைத்தியம் போல உளறிக்கொண்டிருக்கிறான்..அவனை யாழ்ப்பானத்திருக்கு அனுப்பாமல் இன்னும் இந்தியாவில் போட்டியிட வைப்பது மாபெரும் பைத்தியக்காரத்தனம்

    ReplyDelete
  7. unga yoogam poi.ippa irukkira kaduppil makkal admk-vai kandippaa thokkadippaanga.intha vizhayaththil tamilaka makkal pala murai prove seithirukkiraarkal. neenga oorukku puthusu.illa, vayasu kammi.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.