Related Posts
செந்தில் பாலாஜி குற்றவாளி தண்டிக்கப்பட வேண்டுமென்றால்?
செந்தில் பாலாஜி குற்றவாளி தண்டிக்கப்பட வேண்டுமென்றால்? செந்தில் பாலாஜி...Read more
வைத்தியம் படித்த டாக்டர் தமிழிசைக்கு பைத்தியம் பிடித்தால் இப்படித்தான் உளறுவாரா?
வைத்தியம் படித்த டாக்டர் தமிழிசைக்கு பைத்தியம் பிடித்தால் இப்படித்தான் உளறுவாரா?தம...Read more
மோடியின் திட்டங்கள்: உண்மையில் வேலை செய்கிறதா அல்லது வெறும் நகைச்சுவையா?
மோடியின் திட்டங்கள்: உண்மையில் வேலை செய்கிறதா அல்லது வெறும் நகைச்சுவையா? நரேந்திர ...Read more
பன்றி கூட சேர்ந்த நாய்க்குட்டியும் "பீ "திங்கும்
பன்றி கூட சேர்ந்த நாய்க்குட்டியும் "பீ "திங்கும் பன்றி கூ...Read more
செந்தில் பாலாஜி கைதும் துர்க்கா ஸ்டாலின் பிரார்த்தனையும்
செந்தில் பாலாஜி கைதும் துர்க்கா ஸ்டாலின் பிரார்த்தனையும் துர்கா ஸ்டாலின் : என்னங்க நான் ...Read more
தென்னிந்திய மாநிலங்களின் உரிமைகளை பாதுகாக்கும் தமிழகத்தின் முன்னெடுப்பு
தென்னிந்திய மாநிலங்களின் உரிமைகளை பாதுகாக்கும் தமிழகத்தின் முன்னெடுப்பு தென்னிந்தி...Read more
6 comments:
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

































Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.
நான் எழுத நினைத்ததை இறுதிவரியில்
ReplyDeleteநீங்களே எழுதிவிட்டீர்கள்
அருமையான பதிவு
தொடர வாழ்த்துக்கள்
நடு நிலையான விமர்சனம் எப்போதும் எவராலும் செய்யப்பட்டதேயில்லை.குறைந்தபட்சம் தமிழ் நாட்டைப் பொறுத்தவரை மொழிக்கும் மண்ணுக்கும் இங்கே கொட்டிக்கிடக்கும் குப்பைகளில் எது சாத்யமாக்கக்கூடும் என்பதை தாங்கிப்பிடிக்கும் அறிவுரைகளே இன்றைய தேவை. அனைவருமே ஊழலில் திளைத்தவர்கள் தாம்.
ReplyDeleteவில்லவன் கோதை.( பாண்டியன்ஜி )
It seems these fellows looted Rs.30,000 crores Boss. This money has been earned by allowing mal practices in Govt. work, then what will be the fate of those projects ? God save Tamilnadu.....
ReplyDeleteஊடகங்கள் தனிநபரது சொத்து .அது பலரிடம் தனது கருத்துகளை கொண்டு சேர்க்கும் சாதனம்.அது பொழுதுபோக்கு உள்ளிட்ட பலவிசயங்களை கொண்டு செல்லும் சாதனம்.ஆனால் அதில் நுகர்வோரின் பங்கு என்ன?வெறும் பார்வையாளரே....திணிக்கப்பட்ட கருத்துக்களை பகுத்தறியும் திறனோடு ஆய்ந்து ஏற்றுக்கொள்வதும்,ஏற்றுக்கொள்ள முடியாவிட்டால் ஒதுங்கி போவதைத்தவிர வேறொன்றும் செய்ய இயலாது.விருப்பு வெறுப்போடு செயல்படும் ஊடகங்களை என்ன செய்ய முடியும்.அதனால் தான் அறுபதாண்டுகளாக திரைப்படம் ,உள்ளிட்ட சாதனங்களையும்,ஊடகங்களையும் வைத்து மூளை சலவை செய்த திராவிட இயக்கங்களால் வலைப்பதிவின் தாக்கத்தைக்கூட தாங்க இயலாமல் விமர்சித்திருக்கிறார்கள்.
ReplyDeleteஇங்கே வருகை தந்து கருத்துக்கள் சொன்ன அனைவருக்கும் நன்றி
ReplyDeletevidunga baas muttaalgalukku naam badhil solla thevayillai nandri
ReplyDeletesurendran