Monday, December 30, 2019

இன்றைய இந்தியா ..... 2019


இன்றைய இந்தியாவை பற்றி அறிய பக்கம் பக்கமாக எழுத வேண்டிய அவசியம் இல்லை... சமுக இணையதளங்களில் வெளிவந்த இந்த படங்களை பார்த்தாலே படிக்காதவர்களுக்கு கூட நாட்டு நிலைமை நன்றாக புரியும்
@avargal unmaigal



@avargal unmaigal


avargal unmaigal

@avargal unmaigal

@avargal unmaigal

@avargal unmaigal


@avargal unmaigal

@avargal unmaigal

@avargal unmaigal





________________________________________________________________________________________________
 

________________________________________________________________________________________________

அன்புடன்
மதுரைத்தமிழன்

5 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. படங்கள் ஏறத்தாழ இருக்கும் நிலையைப் பிரதிபலிக்கிறது

    ReplyDelete
  3. ஹா ஹா ஹா ட்றுத்.. இவை புத்தாண்டு வாழ்த்துக்களோ:)).. ஒரு இனிப்பு அல்லது உறைப்பு பலகாரம் செய்து டக்கென போடுங்கோ புத்தாண்டுக்கு நமக்கு:))

    ReplyDelete
  4. முக்கியம். எல்லாருக்கும் ஷேர் செய்யவும். இந்து முஸ்லிம்களை பிரிக்கும் சக்திகளுக்கு பீதியை குடுக்கும் விதமாக இந்த புத்தாண்டை ஆக்கிடுவோம்.
    புத்தாண்டு வாழ்த்து சொல்வதாக இருந்தாலோ அல்லது பதில் சொல்வதாக இருந்தாலோ பின்வரும் சொல்லை பயன்படுத்தும்படி புகழ்பெற்ற வரலாற்று ஆசிரியரோ ராமச்சந்திர குஹா வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

    'Wish you a Hands-Together New Year' (கவனிக்கவும் Happy New Year அல்ல)

    ஆகவே புத்தாண்டை வாய்ப்பாக கருதி இந்த சுலபமான போராட்டத்தை கையிலெடுங்கள். இந்த வார்த்தைகளை உலக ட்ரெண்ட் ஆக்கவும்.
    பிரிக்க நினைக்கும சங்கிகளுக்கு தக்க பதில் கொடுக்க இந்த சிறிய செயலை செய்யலாமே!

    English:
    👇important message. Popularize 'Hands-Together New Year'👌

    Dear Brothers and Sisters, New Year is coming and many would have started the greetings.

    Many of you know that we are not really happy about the new year due to the government move to divide us Muslim vs Hindu to polarize for vote bank.

    Here is an idea from respected historian Ramachandra Guha to use the following greeting to our advantage. Please wish or respond with 'Wish you a Hands-Together New Year' instead of 'Happy New Year.'

    This communicates a loud and clear message about our commitment to stand together and not get divided basis the religion. Let's use the greeting 'Hands-together New Year' in large number so it becomes global trend. Also put this message in the profile and posts.

    It is the least thing you can do and is a positive message to anyone including your colleagues. You know that every movement we make to unite people will make the bakts sad and depressed. Let's unite and hand over a big blowing slap on the fascists faces who try to divide the country on communal lines.

    ReplyDelete
    Replies
    1. Mr.Rehim, Can you please forward this msg to Malaysian Muslims?

      Delete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.