Wednesday, January 1, 2020



 அன்புமனிக்கும் நகைச்சுவையாய் பேச வரும் போல இருக்கே


மாற்றம் முன்னேற்றம் ஜோக்கர்




 ஒரு  கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினரும அறவழியில் தன் எதிர்ப்பை காட்டும் நிகழ்ச்சி.. இப்படி போராடுபவர்களைத்தான் வன்முறை என்று ஆன்மிகவாதிகள் கூறுகிறார்கள்
 

மார்கழி மாத நாய் போல பெண்களை தேடிப் போய் அங்கு ஆண்கள் கோலம் இடுவதை பார்த்த பின் இந்த  பக்தால் இப்படி கருத்து சொல்வதில்  அதிசயம் இல்லைதானே.... இவரை எல்லாம் அமெரிக்கா கூட்டி வந்து கெளரவித்து அவ்ர் கூட செல்பி எடுத்து போடும் ஆட்களை என்ன சொல்லி திட்டுவது

மரம் தாவும் குரங்குக்கு இப்படித்தான் கிடைக்கும்

 இதைவிட எப்படி எள்ளி நகையாட முடியும்
  
இதை சொல்ல பொருளாதாரம் படித்த நிபுண்ர்கள் தேவை இல்லை வாட்ஸப் பார்க்கும் சாமனிய மக்கள் கூட சொல்லுவார்கள்


 புத்தாண்டில் (2020 )ஒவ்வொரும் நாளும் சிறந்த நாள் என்று மணலில் அல்ல இதயத்தில் எழுதி வைப்போம்


நம் வாழ்க்கையை தீர்மானிப்பது நமது எண்ணமும் செயல்களும்தானே தவிர புதிய ஆண்டுகள் அல்ல... ஆனால் புதிய ஆண்டின் தொடக்கத்திலாவது நாம் வாழப் போகும் ஆண்டுகள் எப்படி இருக்க வேண்டும் என்று தீர்மானித்து தொடங்குவோம்.

இங்கே வருகைதரும் அனைவருக்கும் மற்றும் உங்களுக்கும்  உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு நல்  வாழ்த்துக்கள்





அன்புடன்
மதுரைத்தமிழன்

0 comments:

Post a Comment

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.