Monday, January 20, 2020

புத்தக கண்காட்சியில் தடை செய்யப்பட்ட புத்தங்கள் ஆன்லைனில் அதிகம் விற்பனை


ஒவ்வொரு வருடமும் சென்னை புத்தக கண்காட்சியின் புத்தகங்கள் வெளியிடுவதும் அதை  தடை செய்வதுமாக இருந்து கொண்டு இருக்கின்றன. எனினும் இந்த வருடமும் மனம் தளராமல் புத்தகங்கள் வெளியிடப்பட்டது அதையும் அரசு தடை செய்தது.. அப்படி அவர்கள் தடை செய்யத போதிலும் ஆன்லைனில் அதிக விற்பனை தொட்டுக் கொண்டு இருக்கிறது...

இந்த வருடம் வெளியிடப்பட்ட நூல்கள் ; 2020

@avargal unmaigal


@avargal unmaigal


கடந்த வருடம் வெளியிட்ட புத்தகங்கள் 2019
@avargal unmaigal

@avargal unmaigal

2015 வருடம் வெளியிட்ட புத்தகங்கள் 

@avargal unmaigal

@avargal unmaigal

@avargal unmaigal


2 comments:

  1. உங்கள் பதிவுதான் ஆன்லைனா

    ReplyDelete
    Replies
    1. இந்த புத்தகங்கள் என்னால் ஆன்லைனில் வெளியிடப்பட்டது இந்த புத்தகங்கள் வேண்டுமானால் என் அக்கவுண்டிற்கு பணம் அனுப்புங்கள் ஆனால் பதிலுக்கு நான் இந்த புத்தகங்களின் அட்டைப்படங்களை மட்டும் அனுப்புவேன் உள்லே நீங்கள் உங்களுக்கு பிடித்த மாதிரி எழுதிக் கொள்ளலாம்

      Delete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.