Sunday, January 5, 2020

நக்கீரனின் வருத்தமும் பக்தால்ஸின் ஏளனமும்

 நக்கீரன் இதழில் வந்த வருத்த செய்தியும் அதற்கு பக்தால்ஸின் பொங்கல் வைப்பும் சமுக இணையதளங்களில்  பேசும் பொருளாக இருக்கிறது..




ஒரு பக்தால்ஸ்  இப்படி ஒரு கருத்து பதிந்து இருக்கிறார் இது போலவே அனைத்து பக்தால்ஸும்  சமுக வலைதளங்களில் பல குழுக்களில் கருத்துகளை பதிவிடுகின்றனர்

நிர்மலாதேவி விவகாரத்தில் ஆளுநர் மீது அவதூறு பரப்பியதற்காக வருத்தம் தெரிவித்திருக்கிறது நக்கீரன். இடதுசாரி பத்திரிக்கையாளர்களின் தலைவர் ‘இந்து’ ராம் சமாதானம் பேசியிருக்கிறார். ‘நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே’ என்று தீரமாக முழங்கி விட்டு திமுக பின்னால் ஒதுங்கியதன் விளைவு இன்று வெறும் அரசியல் அவதூறும் காழ்ப்புணர்ச்சியும் பரப்பும் கேலிக்கூத்தான பத்திரிக்கையாகி விட்டது.இன்னொரு செய்தி பக்தால்ஸால்  திமுக தலைமைக்கும் நக்கீரன் குடும்பதற்கும் ஏற்பட்ட உரசாலால்தான் இவர் இப்படி மன்னிப்பு கேட்டு சரணடைந்திருக்கிறார் என்று  பரப்ப படுகிறது


நக்கீரன் இதழை இவ்வளவு காலம் இவர்கள் நக்கீரன் ஒரு மஞ்சள் பத்திரிகை. பச்சையாக சொன்னால் அது ஒரு பச்சை பத்திரிகை.
சரியாகச் சொன்னால் அது ஒரு புளூஃபிளிம் ,பலான பத்திரிகை. அது ஒரு ரெட் light பத்திரிக்கை  இப்படித்தான் அவர்களின் கருத்துக்களும் பேச்சுகளும் இருந்து வந்து இருக்கின்றது...

பக்தால்ஸ் நிறைந்திருக்கும் மத்தியமர் பேஸ்புக் குழுவில் ஒருவர் சொல்லுகிறார் அசிங்கமாக கூறவேண்டும் என்றால் நக்கீரன் கோபால் ஒரு பொம்பளை புரோக்கர் அதனால் திமுக தலைவர்களுடன் நெருக்கம் அதிகம்

நிர்மலாதேவி விவகாரத்தில் ஆளுநர் மீது அவதூறு பரப்பியதற்காக நக்கிரன் மஞ்சள் பத்திரிக்கை அதன் ஆசிரியர் புரோக்கர் என்றால் நக்கீரன் ஆசிரியரை பற்றி ஒன்றும் தெரியாத ஒருவர் அவரை புரோக்கர் என்று அழைப்பது மட்டும் எந்த விதத்தில் நியாயம் அதுவும் அவதூறு பரப்பும் செய்திதானே... இதை எப்படி மத்தியமர் குழு அனுமதிக்கிறது

சரி இப்படி நக்கீரன் கோபாலை சொல்லுவது உண்மையானால் அப்படி ஒரு மோசமான ஒருவர் மன்னிப்பு கேட்கிறார் என்றால் உண்மையில் நக்கீரன் கோபால் திருந்திதான் விட்டாரா என்ன?ஒரு வேளை நீங்கள் சந்தோஷப்படுவது எதற்க்காக அவர்  திருந்தி மன்னிப்பு கேட்பதாலா? இல்லை இல்லை அவர் மன்னிப்பு கேட்டுவிட்டார் அவரை மன்னித்து உங்க சங்கத்தில் அதாவது பக்கதால்ஸ்  சங்கத்தில் சேர்த்து கொள்ளலாம் என்பதலா?

அடேய் பக்தால்ஸ் நக்கீரன் கோபால் மன்னிப்பு கேட்டதால் ரொம்ப சந்தோஷப்பட்டு அவரை கறித்து கொட்டாதீர்கள்....ஒருவேளை அவர் உங்களின் கூட்டதில் வந்து கூட சேருவார் அப்போதும் அவர் நீங்கள் சொல்லிய தொழிலை செய்யக்கூடியவராக்த்தான் இருப்பார்  நாளை அவர் பாஜக கூட நெருக்கம் கொண்டால் அப்போது அதே புரோக்கர் தொழிலைத்தானே செய்வார் அப்ப பாஜகவும் புரோக்கர் கட்சியாகிவிடுமே..

அதனால் சொல்லுறேன் நக்கீரன் கோபாலை இகழ்வதற்கு முன்பு உங்க கட்சி தலைவர்களின் செயல்பாட்டை பார்த்து பேசுங்கள் அப்படி இல்லையென்றால் நீங்கள் கொடுக்கும் மூட்டுக்கட்டைக்கு எதிராக உங்கள் தலைமையே  செயல்படும்

இன்று உங்களால் மஞ்சள் பத்திரிக்கை என்று  உங்களால் அழைக்கப்படும் நக்கீரன் நாளை  உங்கள் தலைவர்களால் ஆன்மீக பத்தரிக்கை என்று அழைக்கப்படும்


அப்போது எல்லாவற்றையும் நீங்கள் பொத்திக் கொண்டு அமைதியாகத்தான் இருக்கனும்

நக்கீரன் ஆசிரியராவது மன்னிப்பு கேட்டார் ஆனால் ஹெச்.ராசா எஸ்வி சேகர், ஒய் ஜி மகேந்திரன் போன்றவர்கள் தங்கள் பேசியது தவறுகள் என்றாலும் என்றாவது அவர்கள் மன்னிப்பு கேட்டார்களா அல்லது கேட்பார்களா?

அன்புடன்
மதுரைத்தமிழன்

0 comments:

Post a Comment

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.