Wednesday, December 11, 2019

சும்மா கிழி கிழியென்று கிழிச்சாச்சுல்ல

இந்தியப் பொருளாதாரம் எப்படி இருக்கிறது? அட யாருடா இவன் இந்தியப் பொருளாதாரத்தைப் பற்றி இப்ப வந்து பேசுறது நாங்கதான் அதைப் பற்றிப் பேசி கிழி கிழியென்று கிழிச்சுட்டோமே

நீங்க கிழி கிழி கிழியென்று கிழிச்சுச்சதற்கு அப்புறம் இந்தியப் பொருளாதாரம் முன்னேறி இருக்கிறதா இல்லை இன்னும் பின்னடைவா?

யோவ அது எப்படி போனா  உனக்கு என்னையா பேசி முடிச்சததை திரும்பத் திரும்ப பேச வைக்கிற... உனக்கு வேற வேலை இல்லையென்றால் எங்களுக்கும் வேற வேலை இல்லையா என்ன?

இங்க பாரு நித்தி நாட்டை விட்டு ஒடி போய்விட்டான் வெங்காய விலை உயர்ந்து போச்சு குடி உரிமைச் சட்டம் நிறைவேறி இருக்கிறது இவ்வளவு பிரச்சனைகள் இருக்கும் போது இன்னும் நாங்கள் இந்தியப் பொருளாதாரத்தை பற்றியா பேசிக் கொண்டிருப்போம் .எங்களை என்ன உன்னை மாதிரி வேலை வெட்டி இல்லாத ஆளுன்னா நினைச்சே

போய்யா போ....


அன்புடன்
மதுரைத்தமிழன்

1 comments:

  1. மக்களை நல்லாவே போக்கு காட்டுறாங்கே....

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.