Monday, December 23, 2019

அடேய் நாயை ஏண்டா இவருடன் ஒப்பிட்டு நாயை கேவலப்படுத்துகிறீர்கள்
சிரியாய் சிரிக்கும் நாட்டு நடப்புக்கள்....


#ஸ்டாலின் பேசும் போது சில சமயங்களில் பழமொழியை தவறாக கூறுகிறார் வார்த்தைகளில் தவறு ஏற்படுத்துகிறார் என்று எதிர்கட்சிகளும்  #பக்தால்ஸ்/சங்கிகளும் கேலி செய்கின்றனர்..... அடேய் வயதானால் வாய் தடுமாறுவது இயல்பே அதை கேலி செய்வதுதான் மடத்தனம்... ஸ்டாலினை கேலி செய்யும் நீங்கள் வயதான #மோடி பேசுவதில் நிலை தடுமாறாமல் மிக  ஆணித்தரமாக பொய்களை அள்ளிவிடுகிறாரே அதெல்லாம் உங்களுக்கு தவறாகப் படவில்லை என்றால் உங்களின் #பிறப்பு மட்டுமல்ல வளர்ந்த முறையும் மிக தவறனாதாக்தான் இருக்கும்... டாட்


பாஜக பெயரை சொல்லியோ அல்லது மோடி பெயரை சொல்லியோ இன்னும் தமிழகத்தில் முட்டு கொடுத்து கொண்டு தேசப்பற்று என்று பேசிக் கொண்டிருப்பவர்கள் யார் என்று பார்த்தால் பாஜக மற்றும் மோடி பெயரை பயன்படுத்தி கொண்டு தங்கள் குடும்ப வளத்திற்காக தேச வளர்ச்சி என்று சொல்லி பீ தின்னு கொண்டிருக்கும் பன்னிகள்தாம்



She simply explained the ideology of RSS 
Now it starts from religion, it will extend to your language, caste .... culture, etc இது ஏதோ முஸ்லீம்களுக்கான பிரச்சனையாக மட்டும் கருதுபேர்களானால் நாளை உங்களுக்கும் மொழி, சாதி என பல ரூபங்களில் வரும்


///குடியுரிமை திருத்த சட்டம் திரும்ப பெறப்படும் வரை திமுக தொடர்ந்து போராடும்: மு.க.ஸ்டாலின்
எச்சரிக்கை///


மதுரைத்தமிழன் : அப்ப ஸ்டாலினின்இந்த போராட்டம் தினத்தந்தியின் கன்னிதீவு போலத்தான் இருக்கும் போல இருக்கு


மதுரைத்தமிழன் : இந்தியாவில் முட்டாள் என்று திட்டவதற்கு பதிலாக இப்ப எல்லாம் சாணக்கியன் என்று சொல்லித்தான் திட்டுறாங்களாம்

முன்பு எல்லாம் பெண்கள் பில்டர் காப்பி போட்டு தருவார்கள் ஆனால் இந்த கால பெண்கள் தங்கள் போட்டோவிற்கு appன் மூலம் பில்டர் செய்து தங்களின் போட்டோக்களை தருகிறார்கள்

இந்தியாவில்  நடக்கும் குடியுரிமை போராட்டத்தில் போலிஸாரே பல இடங்களில் பொது சொத்துகளை நாசப்படுத்துவதாக செய்திகள் வருக்கிறது.

மதுரைத்தமிழன் :அது உண்மை என்றால் போலீஸ்காரர்களும் தங்கள் போலீஸ் உடையுடன் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டதாகத்தானே அர்த்தம்


பெண்களை சைட் அடிப்பதற்காகவும் விடுமுறையை அனுபவிப்பதற்காகவும்தான் மாணவர்கள் போராட்டங்களில் ஈடுபடுகின்றர்...

நடிகர் ஒய் ஜி மகேந்திரன்..

 இவர் பாணியில் பதில் சொல்ல வேண்டுமென்றால் பொண்டாடியை பக்கதில் படுத்து கட்டிபிடிக்க வழியில்லாத மூதேவிகள்தான்  நடிகைகளை (பெண்களை) கட்டிபிடிக்க சினிமாவில் நடிக்க வரும்.. அதில் இவரும் ஒன்று


அசாமில் 7 கால்பந்து மைதானம் அளவிற்கு  கட்டப்படும் இந்தியாவில் முதல் சட்டவிரோதமாக புலம்பெயர்ந்தோர் தடுப்பு முகாம் கட்டப்படுகிரதாம் அதற்கு பதிலாக நாட்டில் ஒய் ஜி மகேந்திரன் மாதிரி சுற்றி திரியும் பைத்தியங்களை இது போல ஒரு முகாம் அமைத்து அதில் போடாலாமே

டிசம்பர் மாதம் மாமாக்களும் மாமிகளும் நாரதகான சபா மீயூசிக் அகடமியில் கர்னாடக சங்கீதம் கேட்பதற்காக போகவில்லை அங்கே சைட் அடிப்பதற்காகத்தான் அவர்கள் போகிறார்களாம்

அன்புடன்
மதுரைத்தமிழன்

2 comments:

  1. மிகுந்த மக்கள் தொகையுள்ள ஒரு அபிவிருத்தி அடைந்து வரும் நாடு குடிவரவை கட்டுப்படுத்த வேண்டியது எவ்வளவு முக்கியம் என்பது உங்களுக்கு தெரியாதா என்ன? இப்படி சகட்டு மேனிக்கு போட்டு தாக்காமல் அதிலுள்ள குறைகளை மதரீதியான துவேசத்தை சுட்டி காட்டி எதிர்ப்பை தெரிவிக்கலாமே?

    சட்ட விரோத குடியேற்றம் தவறு தானே? இலங்கை அகதி தமிழர்களையும் சேர்த்து தான் சொல்கிறேன். இலங்கை ஒன்றும் தமிழர்களே வாழ முடியாத பூமி இல்லையே, இங்கே கிட்டத்தட்ட 23 லட்சம் தமிழர்கள் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள்.
    உண்மையை சொன்னால் இங்குள்ள தமிழர்களின் வாழ்க்கை தரம் தமிழ்நாட்டை விட மிக அதிகம். நாம் தமிழர்களாக வாழ எந்த தடையும் இங்கு இல்லை. வாழ நினைத்தால் வாழலாம், எல்லா வழியும் உண்டு. தமிழ்நாட்டிலிருந்து எத்தனை பேர் மாதத்திற்கொருமுறை கொழும்புக்கு வந்து வீ டுவீடாக புடவை வியாபாரம் செய்து பிழைக்கிறார்கள் தெரியுமா? தெரிந்த தமிழை மட்டும் வைத்து கொண்டு முழு இலங்கையையும் சுற்றி வருகிறார்கள். அங்குள்ள மக்களே இன்னும் அடிப்படை வசதிக்கு அல்லாடிக்கொண்டிருக்கும் போது இவர்களும் பாரமாக இருப்பது நியாயம் இல்லை. ஒரு இக்கட்டான நேரத்தில் அடைக்கலம் கொடுத்தார்கள், இப்போது தொந்தரவாக இருக்க கூடாது என்பது எனது கருத்து.

    ReplyDelete
  2. அஸ்ஸாமில் NRC பண்ணும்போது பாஸ்போர்ட் இந்திய குடிமகனுக்கு ஆதாரமில்லேனு அரசு சொல்லுச்சாம்.

    ஏண்டா அப்ரெண்டிஸ் அரசாங்கமே, வெளிநாட்டு பயணம் பண்ணிட்டு திரும்ப இந்தியா வரும்போது அத வெச்சுத்தாண்ட குடிமகன்னு சொல்லி உள்ள விடுறீங்க?

    உலகத்துல எந்த நாடுமே, அடிப்படை படிப்பில்லாத பின்தங்கிய நாடு கூட, எங்க பாஸ்போர்ட்டை நாங்களே நம்ப மாட்டோம்னு சொன்னதில்லேயேடா?

    நீயே மல்லாக்க படுத்துட்டு எச்சில் துப்புர மாதிரி இல்ல?

    நீயே பாஸ்போர்ட்டை ஆதாரமில்லேன்னு சொன்னா அதை வெச்சுதான் கோடிக்கணக்கான இந்தியருக்கு விசா குடுத்திருக்கானே மத்த நாடுகள்? அவனெல்லாம் குழம்ப மாட்டான்?

    மத்த நாட்டுல இருக்கற உன்னோட பக்தகோடிகளை அவனோட பாஸ்போர்ட்டை வெச்சு பிராசஸ் பண்ணி குடுத்த குடியுரிமை எல்லாம் கேன்சல் பண்ணும்ணு சொல்லி அவன் நாட்டுக்காரன் வழக்கு போடலாமேடா?

    இப்படி ஒரு முட்டாளுக நாட்டை ஆண்டானுகனு சொல்லி வரலாறு பேசுமே அது தேவையா?

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.