Thursday, December 19, 2019

மோடியும் அமித்ஷாவும் யோசிக்கும் வேளையில்.......

இந்த குடியு¡¢மை சட்டத்தை கொண்டு வருவதற்கு முன்பு பொதுமக்கள் இணையம் பயன்படுத்துவதற்கு தடை என்ற சட்டத்தை முதலில் கொண்டு வந்து இருந்தால்  நாடே இப்படி போராட்டத்தில் இறங்கி இருக்காதுல்ல.... பேசாமல் பொதுமக்கள் இணையம் பயன்படுத்த தடை என்று ஒரு அவசர சட்டத்தை கொண்டு வந்திடலாமா என்ன?



முஷாரப் மீதான வழக்கின் தீர்ப்பின் மூலம் பாகிஸ்தான் நீதித் துறையின் துணிச்சல் - ஜனநாயக மாண்பில் அது எடுத்துக்கொண்டிருக்கும் அக்கறையை உலகிற்கு காட்டுகிறது... ஆனால் இந்தியாவிலோ  நீதித் துறை அதற்கு  நேர்மாறாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.. புதிய இந்தியாவை படைப்போம் என்று சொல்லி புதியதொரு  பாகிஸ்தானை  இந்திய மண்ணில் உருவாக்கி கொண்டிருக்கிறார் மோடி

இனிமேல் மோடி தமிழகத்திற்கு வரும் போது யாரும் #GoBackModi ந்னு சொல்ல முடியாது.. காரணம் அவர் வரும் போது தமிழகத்தில்
இணைய சேவைகள் முடக்கப்படும்











This guy's political career is over even before it has begun

அன்புடன்
மதுரைத்தமிழன்


டிஸ்கி : முன்பு போல எழுதவும் படிக்கவும் நேரமில்லாததால் அவ்வப் போது பேஸ்புக் வரும் போது போடும் கருத்துகலே இங்கு மறுபதிவாக வந்து கொண்டிருக்கும்.  உங்களின் தொடர் ஆதரவிற்கு நன்றி

3 comments:

  1. யோசனை மஞ்சிவாடு வண்டி சகடை சப்பை.

    ReplyDelete
  2. இலங்கையில் மைத்திரிபால சிறிசேன அதிபராக இருந்த போது எந்த ஒரு பிரச்சினையின் போதும் உடனே இணையத்தை முடக்கி விடுவார்.

    ReplyDelete
  3. super


    Nattu Marunthu Kadai
    https://nattumarunthu.com/

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.