இந்த குடியு¡¢மை சட்டத்தை கொண்டு வருவதற்கு முன்பு பொதுமக்கள் இணையம் பயன்படுத்துவதற்கு தடை என்ற சட்டத்தை முதலில் கொண்டு வந்து இருந்தால் நாடே இப்படி போராட்டத்தில் இறங்கி இருக்காதுல்ல.... பேசாமல் பொதுமக்கள் இணையம் பயன்படுத்த தடை என்று ஒரு அவசர சட்டத்தை கொண்டு வந்திடலாமா என்ன?
முஷாரப் மீதான வழக்கின் தீர்ப்பின் மூலம் பாகிஸ்தான் நீதித் துறையின் துணிச்சல் - ஜனநாயக மாண்பில் அது எடுத்துக்கொண்டிருக்கும் அக்கறையை உலகிற்கு காட்டுகிறது... ஆனால் இந்தியாவிலோ நீதித் துறை அதற்கு நேர்மாறாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.. புதிய இந்தியாவை படைப்போம் என்று சொல்லி புதியதொரு பாகிஸ்தானை இந்திய மண்ணில் உருவாக்கி கொண்டிருக்கிறார் மோடி
இணைய சேவைகள் முடக்கப்படும்
அன்புடன்
மதுரைத்தமிழன்
டிஸ்கி : முன்பு போல எழுதவும் படிக்கவும் நேரமில்லாததால் அவ்வப் போது பேஸ்புக் வரும் போது போடும் கருத்துகலே இங்கு மறுபதிவாக வந்து கொண்டிருக்கும். உங்களின் தொடர் ஆதரவிற்கு நன்றி
யோசனை மஞ்சிவாடு வண்டி சகடை சப்பை.
ReplyDeleteஇலங்கையில் மைத்திரிபால சிறிசேன அதிபராக இருந்த போது எந்த ஒரு பிரச்சினையின் போதும் உடனே இணையத்தை முடக்கி விடுவார்.
ReplyDeletesuper
ReplyDeleteNattu Marunthu Kadai
https://nattumarunthu.com/