தீபாவளியை சிறப்பித்து அமெரிக்காவில் தபால் தலை வெளியிடு
America Is Releasing A Postal Stamp For Diwali
அமெரிக்காவில் வழக்கமாக சிறப்பு தினங்கள ஒட்டி தபால் தலை வெளியிடுவது வழக்கம் குறிப்பாக
கிறிஸ்துமஸ் ஈஸ்டர், ஈத், ஹனுக்கா
(Christmas, Easter, Hanukah, Eid and Kwanzaa) தினத்தை சொல்லாம்.
ஆனால் முதல் முறையாக அமெரிக்க வாழ் இந்து மக்களின் பல ஆண்டுகால முயற்சியின்
விளைவாக இந்த் ஆண்டு தீபாவளி சிறப்பு தபால் தலை வெளியிடப்பட்டுள்ளது. இதை USPS ஸ்டோர்களில் மற்றும் ஆன்லைனிலும் வாங்கலாம். இது தேவையான அளவு விற்பனை ஆகவில்லை என்றால் வருங்காலங்களில் இது வெளி வருவது
நிறுத்தப்படும். அதனால் இந்திய மக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி
இந்த ஸ்டாம்ப்களை வாங்க வேண்டும். அதனால் இதை உங்களின் அமெரிக்க வாழ் நண்பர்களுக்கு தெரியாமல் இருந்தால் இதை
தெரியப்படுத்தி வாங்க சொல்லவும் .
ஸ்டாம்ப் வாங்குவதற்கான இணைய முகவரி
https://store.usps.com/store/browse/productDetailSingleSku.jsp?productId=S_588804
Diwali was officially recognized by Congress in ‘07
President Obama was the first president to light the diya in 2009.
Deewali
stamp is available to buy now from USPS store. Please order your stamps today.
We have worked very hard collectively to get our festival stamp for the first
time in US history. If this stamp does not sell enough, this will be
discontinued. Please do not let this
happen, do your part TODAY!
Forward this message to all Indian communities, friends and families living
in the USA.
அன்புடன்
மதுரைத்தமிழன்
பெருமையான விடயம்
ReplyDeleteத.ம.1
ஆகா எங்களிடமிருந்து தப்பி வந்த 1 தமிழன் அங்கே இருக்கிறார். அவரிடம் மொத்தமாக கொடுத்து விடவும்.
ReplyDeleteDeepawali is a parppanars festival...not the tamils america has also fallen into aryans trap....
ReplyDeletebro i had expected the above comment only