Recent Posts
H-1B விசா மற்றும் கிரீன் கார்டு உள்ளவர்களுக்கு புதிய சிக்கல் - அமெரிக்காவில் என்ன நடக்கிறது?
H-1B விசா மற்றும் கிரீன் கார்டு உள்ளவர்களுக்கு புதிய சிக்கல் - அமெரிக்காவில் என்ன நடக்கிறது? (H-1B V...Read more
மதுரைத்தமிழனுக்கு வந்த சோதனை
மதுரைத்தமிழனுக்கு வந்த சோதனை நான் இன்னிக்கு காஸ்ட்கோவிற்கு ஷாப்பிங் போ...Read more
மறையும் அமெரிக்க கனவுகள் மீண்டும் பிரகாசிக்குமா?
மறையும் அமெரிக்க கனவுகள் மீண்டும் பிரகாசிக்குமா? "அமெரிக்க கனவு" - இது ஒரு சொல்லல்ல, ஒரு உணர்வு...Read more
மோடியின் இந்தியா: சுதந்திர குரல்களுக்கு எதிரான போராட்டம்
மோடியின் இந்தியா: சுதந்திர குரல்களுக்கு எதிரான போராட்டம் பிரதமர் மோடி விமர்சனம் உல...Read more
அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை பெற்றவருக்கும் vs அமெரிக்கக் குடிமகனுக்கும் உள்ள வித்தியாசங்கள் தெரியுமா? விரிவான பகுப்பாய்வு பதிவு
அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை பெற்றவருக்கும் vs அமெரிக்கக் குடிமகனுக்கும் உள்ள ...Read more
6 comments:
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

































Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.
சிரித்து, ரசித்து மகிழ்ந்தேன்.
ReplyDeleteசிவாஜியையும் மனோரமாவையும் ஒரே தட்டில் வைத்துப் பார்ப்பதே மிக அபத்தம். மனோரமா ஒரு நகைச்சுவை நடிகை. அதனால் இன்றைய குழந்தைகளுக்கு அவரைப் பிடிப்பதில் ஆச்சர்யங்கள் இல்லை. சிவாஜியை பிடிப்பதற்கு கொஞ்சம் அடுத்த நிலைக்கு வர வேண்டும். குழந்தைகளால் அது முடியாது.
ReplyDeleteரசித்தேன்.
ReplyDeleteமுகநூல் வாட்ஸ்அப் இற்றைகளைப் பகிர்ந்தீர்கள் என நினைத்தேன்.
ReplyDeleteஉங்கள் சரக்கா?
ரசனை.
manorama ji had acted in many irrelavant cheap roles during her initial stages of acting...
ReplyDeletelater on she concentrated on good roles
however gandhimathi another talented actress was not utilised by many tamil film producers....
ஹஹஹஹஹ்ஹ் மதுரைத் தமிழானந்தாவின் வாய்மொழிகளை ரொம்பவே ரசித்தோம்!! மதுரைத் தமிழானந்தாவும் பிற சுவாமிஜிகளைப் போல் அமெரிக்காவில்தான் மடம் நடத்துகிறார்...ம்ம்ம்ம் ஏதோ ஒரு சுவாமிஜி முகத்தையே காட்டியதில்லை என்று சொல்லுவார்களே அது போல் மதுரைத்தமிழானந்தா சுவாமியும்!!!! நாங்கள் கண்டோம் என்பது வேறு... சரி போனால் போகிறது...
ReplyDelete------ இருவரும்
கீதா: மதுர சகோ இப்போ உங்கள் முதல் கருத்து.... ஒரு சிலர் கொலு வைக்கிறார்கள். பொருளாதாரத்தில் நடுத்தரவர்கத்திற்கும் சற்றுக் கீழாக இருப்பவர்கள். வெளியில் அவர்கள் யார் என்று தெரியாது. யாரும் கேட்பதுமில்லை. ஒரு வேளை இது நகரம் என்பதாலோ என்னமோ.. நான் இம்முறையும் அவர்கள் வீட்டிற்குச் சென்றேன்.