Recent Posts
சமூக ஊடகங்களை சோதிக்கும் அமெரிக்க அரசு: குடியேறிகள் மீதான புதிய நடவடிக்கை
சமூக ஊடகங்களை சோதிக்கும் அமெரிக்க அரசு: குடியேறிகள் மீதான புதிய நடவடிக்கை அம...Read more
H-1B விசா மற்றும் கிரீன் கார்டு உள்ளவர்களுக்கு புதிய சிக்கல் - அமெரிக்காவில் என்ன நடக்கிறது?
H-1B விசா மற்றும் கிரீன் கார்டு உள்ளவர்களுக்கு புதிய சிக்கல் - அமெரிக்காவில் என்ன நடக்கிறது? (H-1B V...Read more
மதுரைத்தமிழனுக்கு வந்த சோதனை
மதுரைத்தமிழனுக்கு வந்த சோதனை நான் இன்னிக்கு காஸ்ட்கோவிற்கு ஷாப்பிங் போ...Read more
மறையும் அமெரிக்க கனவுகள் மீண்டும் பிரகாசிக்குமா?
மறையும் அமெரிக்க கனவுகள் மீண்டும் பிரகாசிக்குமா? "அமெரிக்க கனவு" - இது ஒரு சொல்லல்ல, ஒரு உணர்வு...Read more
மோடியின் இந்தியா: சுதந்திர குரல்களுக்கு எதிரான போராட்டம்
மோடியின் இந்தியா: சுதந்திர குரல்களுக்கு எதிரான போராட்டம் பிரதமர் மோடி விமர்சனம் உல...Read more
18 comments:
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

































Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.
Appreciate Brother..
ReplyDeleteநன்றி நண்பரே
Deleteஇப்படி உசுப்பேத்தி ஜெ பற்றி எழுதவைத்து ஆசானை ஒன்பதாவது ஆளாக உள்ளே தள்ளப் பாங்குறீங்களே?!
ReplyDeleteஉசுப்பேத்தல நண்பரே நாட்டில் எவ்வளவோ அநியாயங்கள் நடக்கும் போது பிரபல எழுத்தாளர் என சொல்லப்படுபவர் இப்படி சிறு விசயத்திற்கு பொங்கி எழுதுவது சரியல்ல சறுக்கி விழுந்துவிட்டார் ஜெயமோகன் இந்த விஷயத்தில்
Deletetrue ji
ReplyDeleteno media had the guts to ask tamil nadu C.M why she had convened press conference for the past five years.
but they would surround karuna sit by his side some very close also and pester karuna to answer press ...
மீடியா கேட்கவில்லை என்றால் என்ன நண்பரே அதற்குதான் சமுக வலைத்தளம் நம் கையில் இருக்கிறதே அதை நாம் பயன்படுத்தி அவதூறு எழுதாமல் நியாயமான கேள்விகளை தட்டிக் கேட்கலாம்தானே
Deletesuper... super
ReplyDeleteநன்றி நண்பரே
DeleteArumaiya kelvi keteenga sir. Paavam indha amma. She might not well. So only. We need to adjust. Let she do the work without any mistake. We have go be polite and respect her age.
ReplyDelete
Deleteஅந்த வீடியோவை பார்க்கும் போதே தெரிகிறது அந்த அம்மாவின் உடல் நலத்தில் ஏதோ பிரச்சனை என்று சாதாரண மனிதர்கள் நமக்கே அது புரியும் போது பல விஷயங்களை விமர்சனை செய்யும் ஜெயமோகனுக்கு இது கூட புரியவில்லையா என்ன?இது கூட புரியவில்லை என்றால் இவர் மற்ற பிரச்சனைகளை பற்றி விமர்சனம் செய்வதில் என்ன நியாயம் இருந்துவிடப் போகிறது
எழுத்தாளர் ஜெயமோகன், மெதுவாகப் பணியாற்றிக் கொண்டிருக்கும் ஒரு வங்கிப் பணியாளரின் வீடியோவைப் போட்டு அதுகுறித்து ‘தேவாங்கு’ எனும் பெயரில் ஒரு பதிவை எழுதியிருந்தார். இதுகுறித்து டைம்ஸ் தமிழ் செய்தி வெளியிட்டிருந்தது. அது பரவலாகப் பகிரப்பட்டு, சமூக ஊடகங்களில் பேசுபொருளாகியுள்ளது. எழுத்தாளர் ஜெயமோகன், வங்கிப் பணியாளரை தேவாங்கு என்றும் ஒருமையில் விளித்து எழுதியதற்கும் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
ReplyDeleteஇந்நிலையில், அந்த வங்கிப் பணியாளர் குறித்து, தற்போது தகவல் தெரியவந்துள்ளது. அந்தப் பெண்ணின் பெயர் பிரேமலதா ஷிண்டே என்றும் அவர் பக்கவாதத்தாலும் இருமுறை ஹார்ட் அட்டாக்காலும் பாதிக்கப்பட்டவர் என்றும் தெரியவந்துள்ளது. தன்னுடைய விடுப்பு காலம் அனைத்தும் சிகிச்சைக்காக முடிந்துவிட்டநிலையில், அவர் வேறு வழியின்றி வங்கிப் பணிக்குத் திரும்பியதாகவும் பிப்ரவரி 2017-ஆம் ஆண்டு ஓய்வு பெற உள்ளதால் அதுவரை வங்கிக்கு வந்துபோக வங்கித் தலைமை உதவி செய்திருப்பதாகவும் தெரிகிறது. கணவர் இறந்துவிட்ட நிலையில், பிரேமலதா தன்னுடைய சிகிச்சைக்காக பணியாற்ற வேண்டிய கட்டாயத்தில் இருந்திருக்கிறார்.
பிரேமலதா மெதுவாக பணிபுரிவதால் அதை ஈடுகட்டும்விதமாக வங்கி மற்றொரு கவுண்டரை திறந்துவைத்துள்ளது. இதை அறியாமல் ஏதோ பொதுத் துறை வங்கி ஊழியர்களே மெத்தனமாக இருப்பதாக காட்ட இந்த வீடியோவை எடுத்து போட்டிருக்கிறார் ஹர்ஷ்த் கோட்கே என்பவர்.
எழுத்தாளர் ஜெயமோகன், ‘தேவாங்கு’ என்ற பதிவை நீக்கியிருக்கிறார்.
(நன்றி: thetimestami)
Deleteபகிர்விற்கு நன்றி இளங்கோசார். ஜெயமோகன் அந்த பதிவை நீக்கியது சரி ஆனால் அப்படி தாம் தவறாக எழுதியதற்கு மன்னிப்பு கேட்டால் அவர் நல்ல மனுஷன் இல்லையென்றால் மலத்தை விட கீழ்தரமான மனிதர்தான்
பேஸ்புக்கில் ஜோசபினோ பதிந்த கருத்தும் அதற்கு நான் அளித்த பதிலும்
ReplyDeleteJ P Josephine Baba இந்திய வங்கிக்கு போனால் உங்களால் விமர்சிக்காதிருக்க இயலாது
DDeej Durai வங்கிகளின் மொத்த செயல்பாடுகள் அப்படி இருக்கின்றன என்றால் இந்த பெண்மணியை மட்டும் வீடியோவாக போட்டு அதை தரக் குறைவாக பேசுவது எந்த விதத்தில் நியாயம் சகோ?
J P Josephine Baba உங்கள் கருத்தில் நியாயம் உள்ளது
அந்த பெண்மணி மெதுவாகத்தான் வேலை செய்கிறார் முகத்தை கூர்ந்து கவனியுங்கள் ஏதோ இழந்ததைப் போன்ற உணர்வு இது எலலா மனிதர்களுக்கும் உள்ளதுதான்.
ReplyDeleteசமீப காலமாக அரசு இயங்கி வருகிறதா ? ஆனால் சம்பளம் மட்டும் விழுகிறதே....
பல அலுவலகங்களில் வேலை நேரத்தில் கணினியில் சீட்டு விளையாடிக்கொண்டு இருக்கின்றார்களே.... அதை என்ன செய்வது ?
தங்களது கோபத்தில் நியாயம் இருக்கின்றது தமிழரே...
த.ம.2
well said
ReplyDeleteஇனிய தீபாவளி வாழ்த்துகள்
ReplyDeleteபெரிய (??!!) மனுஷனின் சின்னப்புத்தி
ReplyDeleteயாராவது ஆ(ச)சானவாய் பொத்தி இருக்க சொன்னால் நல்லது.
ReplyDelete