Recent Posts
H-1B விசா மற்றும் கிரீன் கார்டு உள்ளவர்களுக்கு புதிய சிக்கல் - அமெரிக்காவில் என்ன நடக்கிறது?
H-1B விசா மற்றும் கிரீன் கார்டு உள்ளவர்களுக்கு புதிய சிக்கல் - அமெரிக்காவில் என்ன நடக்கிறது? (H-1B V...Read more
மதுரைத்தமிழனுக்கு வந்த சோதனை
மதுரைத்தமிழனுக்கு வந்த சோதனை நான் இன்னிக்கு காஸ்ட்கோவிற்கு ஷாப்பிங் போ...Read more
மறையும் அமெரிக்க கனவுகள் மீண்டும் பிரகாசிக்குமா?
மறையும் அமெரிக்க கனவுகள் மீண்டும் பிரகாசிக்குமா? "அமெரிக்க கனவு" - இது ஒரு சொல்லல்ல, ஒரு உணர்வு...Read more
மோடியின் இந்தியா: சுதந்திர குரல்களுக்கு எதிரான போராட்டம்
மோடியின் இந்தியா: சுதந்திர குரல்களுக்கு எதிரான போராட்டம் பிரதமர் மோடி விமர்சனம் உல...Read more
அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை பெற்றவருக்கும் vs அமெரிக்கக் குடிமகனுக்கும் உள்ள வித்தியாசங்கள் தெரியுமா? விரிவான பகுப்பாய்வு பதிவு
அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை பெற்றவருக்கும் vs அமெரிக்கக் குடிமகனுக்கும் உள்ள ...Read more
12 comments:
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

































Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.
அதனால் தான் ,என்கவுண்டர்களும், சிறைச்சாலை 'தற்கொலைகளும் 'பெருகி வருகின்றன
ReplyDeleteஆனால் அந்த என் கவுண்டர்களும் தற்கொலைகளும் ஏழைகளுக்கே ஏற்படுகின்றது வசதி படைத்த குற்றாவாளிகள் என் கவுண்டரில் கொலையோ தற்கொலையோ செய்து கொள்வதில்லை
Deleteathellamcorrect...
ReplyDeletebut why you always pronounce this disgusting word man
even without that word your writing is good
oruvelai GENES panra problemo
Deleteசில நேரங்களில் சில வார்த்தைகளை பயன்படுத்த வேண்டியிருக்கிறது அப்படி சில வார்த்தைகளை பயன்படுத்து போதுதான் சொல்ல வரும் விஷயத்திற்கு சற்று அழுத்தம் ஏற்படுகிறது அது தவிர்க்க முடியாதது. நண்பரே.
O.K BOSS
DeleteCARRY ON...
தங்களது வார்த்தைகளில் கடுமை இருந்தாலும் நியாயமான, தேவையானதே... என்று நினைக்கத் தோன்றுகிறது தமிழரே
ReplyDeleteத.ம.2
உங்க பட்டியலில் நம்ம தேர்தல்காலத்தில் பிடிபட்ட 5400(0)கோடி ட்ரக்கரை சேர்த்துக் கொள்ளலாம்...மற்றவை குற்றவாளி யாருன்னு தெரிந்தே பிடிக்காதவை என்றால் இதில் குற்றவாளி யாருன்னே தெரியலயே? என்ன தெரியும்ங்கிறீங்களா அதுவும் சரிதான் ஆனா பிடிபடலயே? ஒரு திருத்தம்...மயிரு அல்ல மசுரு ! (அப்பத்தான் நாம நினைச்ச எரிச்சல் கிடைக்கும்) உங்களுக்கு மட்டும் எப்படித்தான் இப்படித் தலைப்பு கிடைக்குதோ போங்க!
ReplyDeleteதமிழையும் நான் ஒழுங்காக கற்று கொள்ளவில்லை அதனால்தான் மசுரு என்று சொல்வதற்கு பதிலாக மயிருன்னு சொல்லிட்டேன் இனி வரும் காலங்களில் திருத்தி கொள்கிறேன். ஹீஹீ ரஜினிக்கு பஞ்ச் டயலாக் போல மதுரைதமிழனுக்கு தலைப்பு என்று நினைத்து கொள்ளுங்கள்
Deleteஅந்தச் "சட்டத்திற்குள்" ஏழைகளும் பாழைகளும்தான் வேறுயாருக்கும் சட்டம் என்பது நம்மூரில் இல்லை. இங்க எதுக்குத்தான் சட்டம் இருக்குது...இந்தியா சுதந்திர நாடுனு தெரியாதா உங்களுக்கு!!!!
ReplyDeleteசுந்திர நாட்டில் சட்டத்திற்கும் அப்ப அப்ப சுதந்திரம் கொடுத்துவிடுகிறார்கள் போல
Deleteஅமெரிக்காவில் இருக்கும் சிலர் தமிழச்சியைப்போல் மோடி மீது அவதூறு பரப்புகிறார்கள். அவர்களைப் பற்றி தங்கள் கருத்து என்ன சார் ??
ReplyDeleteஅவதூறு பேசுவது தவறுதான். ஆனால் அரசியல் தலைவர்களை விமர்சனம் பண்ணுவது என்பது வேறு.அவதூறு பேசுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம் அந்தெந்த நாட்டு சட்டப்படி. ஆனால் இந்தியாவின் சட்டங்கள் இந்தியாவிற்குள்ளே மதிக்கப்படுவதில்லை என்பதை இங்கு நாம் கவனிக்க வேண்டும்
Delete